Organic Farming
-
விளைநிலைத்தில் ஆட்டம் காட்டும் எறும்புகள் - கட்டுப்படுத்த எளிய டிப்ஸ்!
நம்முடைய விவசாய நிலமான தோட்டத்தில் எறும்புகள் இருந்தால், அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்துப் பார்ப்போம்.…
-
ஊடுபயிராக விளைந்த உளுந்து, பாசிப்பயிறு அறுவடைப் பணி தீவிரம்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு அறுவடை (Harvest) பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…
-
மரக்கன்று நட விழா தேவை இல்லை: பிரதமரிடம் பாராட்டு பெற்ற யோகநாதன்!
கோவை கணபதியை சேர்ந்த, அரசு பஸ் கண்டக்டர் யோகநாதன், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபராக மரக்கன்றுகளை (saplings) நட்டு, வளர்க்கும் பணியை செய்து வருகிறார்.…
-
மானாவாரியில் கோடை பருவ சாகுபடியில், அதிக மகசூல் பெற சில நுணுக்கங்கள்!
ஜூன் மாதத்தில் விவசாயப் பயிர் ஆரம்பிக்கப்பட்டாலும், அதற்கான முன்னேற்பாடுகளை கோடை பருவத்திலிருந்து செய்தால் அதிக மகசூல் (High yield) பெறலாம். கோடையில் நிலத்தை தரிசாக போடக்கூடாது. கோடை…
-
தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?
தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட மஞ்சள் (Turmeric) நறுமணம் மற்றும் மூலிகைச் செடி. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். உலக அளவில்…
-
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய விவசாயி உலகின் விலையுயர்ந்த காய்கறியை அறுவடை செய்து சாதித்துள்ளார். Hop Shoots என்ற அறியப்படும் இந்த அரியவகை காய்கறியின் விலை, ஒரு…
-
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
பயிர்களின் தேவை அறிந்து, விவசாயிகள் தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் செய்கிறார்கள். இந்த நிலையை 'இன்னர் பிளான்ட் தொழில்நுட்பம் (Inner Plant Technology)'…
-
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், கொடுமுடி, வெப்பிலி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.41 லட்சத்து 28 ஆயிரத்து 786-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தியூர் ஒழுங்குமுறை…
-
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பொறையாறு, செம்பனார்கோவில் அருகே கோரைப்புல் அறுவடை (Reed harvest) பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடியை விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை உதவிகள் வழங்க விவசாயிகள்…
-
தென்னையில் எவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்?
ஊடுபயிர் சாகுபடி தென்னைக்குக் கூடுதல் மகசூலை அளிக்க வல்லது. அவ்வாறு தென்னையில் எந்தெந்த பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.…
-
கோடை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் எவை?
நார்ப்பயிர்களின் அரசனாகவும், வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர் (Cotton crop).…
-
பிரதானப் பயிருக்குப் பாதுகாப்பு அரண் எது தெரியுமா?
விவசாயத்திற்கு முக்கிய சவாலாக இருக்கும் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, கலப்பு பயிர் சாகுபடித் தவறாது கைகொடுக்கும் என கோவை வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.…
-
மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!
இராஜபாைளயம் மலைப்பகுதியில் மா விளைச்சல் தொடர்ந்து குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.…
-
ஈரோட்டில் சூறாவளிக்காற்று மற்றும் யானைகளின் அட்டகாசத்தால் வாழை மரங்கள் சேதம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெவ்வேறு இடங்களில், வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் 55 ஆயிரம் வாழைகள் (Banana trees) முறிந்து…
-
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!
கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக (Summer cultivation) நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடை உழவின் அவசியத்தை வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில்,…
-
ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை
ஈரோடு மாவட்டத்தில், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை (Palm Jaggery) ஏலமும், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலமும் நடைபெற்றது.…
-
முழுக்க முழுக்கப் பலன் தரும் முட்டை ரசம்- தெரியுமா உங்களுக்கு?
இயற்கை விவசாயத்தில், பயிர்களுக்கு மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கியாக முட்டை எலுமிச்சை ரசம் செயல்படுகிறது.…
-
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!
மலர் சாகுபடியைப் பொருத்தவரை, பூச்சிகள் தொல்லைதான் மிகவும் சவாலானது. மற்றொரு பிரச்னை பூக்கள் பூக்காதிருத்தல். இந்த 2 பிரச்னைகளுக்கும் தீர்வு காண, சந்தையில் கிடைக்கும் பொருட்களைவிட, நாம்…
-
காளான் தாய் வித்துகள் தயாரிக்கும் எளிய வழிமுறை!
சிப்பி காளான், பால் காளான் தயாரிப்பதற்கு கண்டிப்பாக காளான் தாய் வித்துகள் உருவாக்க வேண்டும். காளான் உற்பத்தி செய்பவர்களில் பெரும்பாலானோர் தாய் வித்துகளை கடையில் வாங்கி வைக்கோல்…
-
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!
விவசாயத்தில் வெற்றி பெற வேண்டுமானால், அதில் உள்ள சில நுணுக்கங்களையும், சாதகமான நுட்பங்களையும் தெரிந்துகொண்டு, தகுந்த நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்துவதில்தான் உள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!