1. மற்றவை

விவசாயம் சார்ந்த தகவலை விரிவாக அறிந்திட "க்ரிஷி ஜாக்ரன்" செயலி

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
"krishi Jagran" app to get detailed information about agriculture

க்ரிஷி ஜாக்ரன் ஆப் விவசாயத் தொழில், நிகழ்வுகள் & கண்காட்சிக் கவரேஜ், தொழில் போக்குகள் மற்றும் நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள விவசாயம் குறித்த கருத்தைப் பற்றிய சமீபத்திய செய்திகளைக் கொண்டுவருகிறது.

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட க்ரிஷி ஜாக்ரன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 1 கோடிக்கும் அதிகமான (10 மில்லியன்) சந்தாதாரர்களைக் கொண்ட மிகப்பெரிய விவசாய ஊடக அமைப்பாகும்

அம்சங்கள்:

  • செய்திகள்: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து விவசாயம் பற்றிய புதுப்பிக்கப்பட்ட செய்திகளை உலாவுக.
  • நேரடி நிகழ்வுகள்: நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு.
  • செய்தி எச்சரிக்கைகள்: அறிவிப்பு மூலம் முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்வுகள் விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.
  • B2B/அடைவு: விவசாயம் தொடர்பான ஆயிரக்கணக்கான வணிகங்களை உலாவவும். உங்கள் வணிகத் தேவைகளுக்கு அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
  • வீடியோக்கள்: தொழில்துறை தலைவர்கள் தங்கள் நேர்காணல்களில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கவும்.

செய்திகள்

க்ரிஷி ஜாக்ரான் செய்திகள் தொகுப்பில் அன்றாட முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள், இந்திய செய்திகள், மற்றும் உலக செய்திகள் இடம்பெறுகின்றன.

அன்றாட தகவல்களையும் செய்திகளையும் தெரிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

விவசாய தகவல்கள்

க்ரிஷி ஜாக்ரானின் விவசாய தகவல்கள் தொகுப்பில் அன்றாட தமிழக விவசாய தகவல்கள், விவசாய குறிப்புகள், விவசாய பயிற்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

அன்றாட தமிழக விவசாய தகவல்கள், விவசாய குறிப்புகள், விவசாய பயிற்சிகள் ஆகியனவற்றை தெரிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

அரசு திட்டங்கள்

க்ரிஷி ஜாக்ரானின் அரசுத்திட்டங்கள் தொகுப்பில் மாநில அரசு திட்டங்கள், மத்திய அரசு திட்டங்கள், அரசு மாணியங்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

மாநில அரசு திட்டங்கள், மத்திய அரசு திட்டங்கள், அரசு மாணியங்கள் ஆகிய செய்திகளை தெரிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

வாழ்வும் நலமும்

க்ரிஷி ஜாக்ரானின் வாழ்வும் நலமும் தொகுப்பில் சமயல் குறிப்புகள், செய்முறை விளக்கங்கள்,மற்றும் விவசாயப்பொருட்களின் நற்பயன்கள், நலமாக வாழ சில நற்கருத்துகள் ஆகியன இடம்பெறுகின்றன.

சமயல் குறிப்புகள், செய்முறை விளக்கங்கள்,மற்றும் விவசாயப்பொருட்களின் நற்பயன்கள், நலமாக வாழ சில நற்கருத்துகள் ஆகியவற்றை தேடிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

கால்நடை

க்ரிஷி ஜாக்ரானின் கால்நடை தொகுப்பில் கால்நடை சார்ந்த குறிப்புகள், கால்நடை மருத்துவம், கால்நடை துறை மானியங்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

கால்நடை சார்ந்த குறிப்புகள், கால்நடை மருத்துவம், கால்நடை துறை மானியங்கள் ஆகியவற்றை தேடிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

வெற்றிக்கதைகள்

க்ரிஷி ஜாக்ரானின் வெற்றிக்கதைகள் தொகுப்பில் பல விவசாயிகள்,மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்  செய்வோர் ஆகியோரின் வெற்றிக்கதைகள் இடம்பெறும்.

விவசாயிகள், மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் ஆகியோரின் வெற்றிக்கதைகளை அறிய

க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

மற்றவைகள்

க்ரிஷி ஜாக்ரானின் மற்றவைகள் தொகுப்பில், விவசாயம் சார்ந்த செய்திகளின்றி பல முக்கிய தகவல்கள் இடம்பெறும்.

உலகில் நடக்கும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

வலைப்பதிவுகள்

ஒரு குறிப்பிட்ட தகவல் பற்றிய முழு விவரங்கள் இத்தொகுப்பில் இடம் பெரும். வலைப்பதிவுகளை படித்து பயன்பெற க்ரிஷி ஜாக்ரான் வலைத்தளத்தையம், செயலியையும் தொடருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

Playstore- Download

மேலும் படிக்க

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் - 530 பேர் பலி

முதியோர் உதவித்தொகையில் புதிய நடைமுறை: இனி இவர்களுக்கும் பணம் கிடைக்கும்!

English Summary: "krishi Jagran" app to get detailed information about agriculture Published on: 06 February 2023, 06:19 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.