1. மற்றவை

ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை: இன்றே அப்ளை பண்ணுங்க!

Poonguzhali R
Poonguzhali R
Rs.1 Lakh Salary Govt Jobs: Apply Today!

சென்னையில் உள்ள தேசியத் தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக இருக்கக் கூடிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது மத்திய அரசு சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த வேலையின் சம்பளம் ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

நிறுவனம்: தேசியத் தொற்று நோயியல் நிறுவனம் (National Institute of Epidemiology)
பணியிடங்களின் எண்ணிக்கை: 56
பணிகள் வருமாறு:

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

பணிகளும், காலியிடங்களும்

  • Project Research Assistant - 30 (UR – 12, EWS – 3, OBC – 8, SC – 5, ST – 2)
  • Project Research Assistant - 10 (UR-4, OBC-3, SC-2, EWS-1)
  • Project Technician II - 10 (UR-4, OBC-3, SC-2, EWS-1)
  • Project Scientist -1 (ST)
  • Consultant - 2 (UR)
  • Consultant - 3 (UR)

மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!

சம்பள விவரங்கள்

  • Project Technician II- ரூ. 17,000
  • Project Research Assistant - ரூ. 31,000
  • Project Scientist - ரூ. 48,000
  • Non-medical - மாத சம்பவள் ரூ. 70,000
  • Consultant Medical - மாத சம்பளம் ரூ. 1,00,000

மேலும் படிக்க: IRCTC: பொங்கலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது!

இந்த பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் வரும் செபடம்பர் 16-ஆம் தேதிக்குள் https://nie.icmr.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவிறக்கம் செய்த படிவத்தினை பூர்த்திச் செய்து nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 70-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

சிறார்களுக்கான ”சிற்பி” திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!

இனி முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: புதிய மாற்றம்!

English Summary: Rs.1 Lakh Salary Govt Jobs: Apply Today! Published on: 14 September 2022, 11:58 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.