Search for:

கால்நடை விவசாயிகள் கவனத்திற்கு


கால்நடைத் தீவனங்களுக்கு பூஞ்சான் நச்சு பரிசோதனை அவசியம்!

கால்நடை மற்றும் கோழித்தீவனங்ளை பூஞ்சான் நச்சு பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் என, பொள்ளாச்சி கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

நெருங்குகிறது கோடை- கால்நடை விவசாயிகள் கவனத்திற்கு!

கோடை காலம் நெருங்கி வருவதால், அதனை சமாளிக்க சமாளிக்க ஏதுவாக கால்நடை தீவனங்களை சேமிப்பதே மிகச் சிறந்த யுக்தி.

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் -சாகுபடி செய்வது எப்படி?

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் பால் வளத்தைப் பெருக்குவதற்காக வளர்க்கும் புல், கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படுகிறது.

வறட்சியில் கால்நடைகளுக்கான 7 சூப்பர் மாற்றுத்தீவனங்கள்!

கோடை காலம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவிதப் பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஆடுகளை மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க- தடுப்பூசியேத் தீர்வு!

மழைக்காலத்தில், ஆடுகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்குதலைத் தவிர்க்க, தடுப்பூசி போட வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கால்நடைகளுக்கான தடுப்பூசி-கடைப்பிடிக்க வேண்டியவை!

நோய் வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப கால்நடை மற்றும் கோழிகளுக்கு நோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்காகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.