Search for:

Impact of COVID-19


கரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்

கரோனா வைரஸின் எதிரொலியாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க துவங்கி உள்ளனர். இதன் விளைவாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தேவை அதிகரித்த…

விற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்

கரோனா குறித்த பீதி மற்றும் 144 தடை உத்தரவு போன்ற காரணங்களினால் சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர் எனலாம். காய்கறிகள்…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் முக்கிய முடிவுகளும், அறிவுப்புகளும்

கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்தது. அவசர கால முடிவு என்ற போதும் இதனால் பெர…

அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்

ஊரடங்கு உத்தரவை அடுத்து பெரும்பாலான பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் மக்கள் அருகில் விளையும், எளிதில் கிடைக்கக்கூடிய நமது நாட்டு காய்கறிகளை வா…

விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை நீக்க உத்தரவு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ரா…

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை

விவசாயிகள் தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தை பயனுள்ளதாகவும், லாபகரமாகவும் மாற்ற, தங்களிடம் விற்பனைக்கு உள்ள விளை பொருள்களை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை த…

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஊடுபயிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும…

தளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கரோனா பாதிப்பு அதிகமில…

தடையின்றி வேளாண் பணி தொடர விரிவாக்க மையங்களை அணுகவும்

தமிழகம் முழுவதும் காரீப், குறுவை, சொர்ணவாரி, கோடை பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. வேளாண் பணி தடையின்றி தொடர வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு தேவை…

கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா தொற்று மிக மோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

கொரோனா தொற்றின் தாக்கம் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ள…

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் - பிப்., 8 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!!

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் தொடங்கியது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம்!-பதிவு செய்வது எப்படி?

நாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. கோவின் (COWIN 2.0 app) மற்றும் ஆரோக்கிய சேது…

TN Lockdown: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்! காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இருக்கும்!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மளிகை, கா…

கொரோனாவின் மூன்றாவது அலை: குழந்தைகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வருகிறது

கொரோனாவின் இரண்டாவது அலை அழிவை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மூன்றாவது அலை பற்றி எல்லோரும் கவலைப்படுகிறார்கள், இதில் ஏராளமான குழந்தைகள் அஞ்…

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: முகக்கவசம் முக்கியம்!

இந்தியாவில் நேற்று (ஏப்.,19) 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.ஐ.டி. சென்னையில் தொற்று நோய்; 32 மாணவர்களுக்கு கொரோனா!

திங்கள்கிழமை மாணவர்களிடமிருந்து மொத்தம் 1,121 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை…

என்னது? தோல் அரிப்பும் கோவிட்-இன் அறிகுறியா?

கொரோனா வைரஸின் அறிகுறிகள் சுவாச மண்டலத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் வைரஸ் பல உறுப…

Omicron BA. 4: பாதிக்கப்பட்ட தமிழக மாணவர் முழுமையாகக் குணமடைந்தார்

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த இளைஞனுக்கு எத்தகைய வெளிப் பயணமும் இல்லை. அந்நிலையில் தொற்றுநோயியல் ரீதியாக, இந்த தொற…

உச்சம் தொடும் கொரோனோ தொற்று: தமிழகத்தில் 1 லட்சம் கொரோனோ தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் கொரோனோ பரவல் மீண்டும் பரவ தொடங்கும் இந்த சூழலில் அந்த பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள…

கோவையில் இன்று மெகா கோவிட் தடுப்பூசி முகாம்!

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 30வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 3,509 இடங்களில் நடத்தப்படுகிறது. சென்னையில் தினமும் சுமார…

தமிழகத்தில் புதிய கோவிட்-19 வழக்குகள்: 200ஐ தாண்டிய அபாயம்!

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக சனிக்கிழமை 200ஐத் தாண்டியுள்ளது. மாநிலம் 219 புதிய வழக்குகளைச் சேர்த்து, வெள்ள…

Covid: கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாகப் பரவி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து வி…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.