Weather Updates
-
வடக்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு- ஜன.7 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.…
-
அடுத்த ஒருவாரம்- தென் மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.…
-
கடும் மூடுபனியால் பார்வைத்திறன் ஜீரோ- ரெட் அலர்ட் விடுத்த IMD
நிலவும் அடர்ந்த மூடுபனி நிலைமைகளுக்கு மத்தியில், மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6-10 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்கும் என IMD மேலும் தெரிவித்துள்ளது.…
-
2023 ஆம் ஆண்டின் கடைசி வாரம்- தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
மேக வெடிப்பு இல்லாமலே இவ்வளவு மழையா? இன்றும் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இதனிடையே இன்றும் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-…
-
24 மணி நேரத்தில் 932 மி.மீ மழை- கனமழையால் கலங்கி நிற்கும் தென் மாவட்டங்கள்
எதிர்பாராத விதமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில்…
-
4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெளுத்து வாங்கும் கனமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியில் மாலை 3 மணி வரை மட்டும் 286mm மழை பொழிந்துள்ளது.…
-
2 நாட்கள்- 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: அலர்ட் கொடுத்த IMD
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.…
-
டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை- IMD விடுத்த எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்…
-
இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- RMC chennai எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்…
-
அடுத்த 48 மணி நேர வானிலை நிலவரம்- சென்னையில் மீண்டும் மழை வர வாய்புள்ளதா?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
இயல்பு நிலைக்கு திரும்பும் KTCC: 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரி விடுமுறை
கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.…
-
பல இடங்களில் வெள்ளம்- நாளையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.…
-
நெல்லூர் நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்- சென்னையில் மழை குறையுமா?
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.…
-
மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- கனமழை பெய்யும் மாவட்ட விவரம்
'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது…
-
நெருங்கியது மிக்ஜாம் புயல்- 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
புயலின் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.…
-
என்னது தரைக்காற்றே 70 கி.மீ வேகமா? ரெட் அலர்ட் கொடுத்த IMD
திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.…
-
சிங்கார சென்னைக்கு சோதனை- இந்த மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
புயலோடு சுத்துப்போட்ட கனமழை- சென்னைக்கு தொடர் எச்சரிக்கை
வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு…
-
தமிழகத்தை நோக்கி வருகிறதா புயல்? தொடர் கனமழை எச்சரிக்கை
48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு…
Latest feeds
-
செய்திகள்
மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்
-
செய்திகள்
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
-
செய்திகள்
யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயம்- அசத்தும் நத்தம் விவசாயி
-
செய்திகள்
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
-
செய்திகள்
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி..! என்ன தெரியுமா..?