Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
சரும அழகை கூட்டும் 4 இயற்கையான எண்ணெய்கள்!
தலைமுறை தலைமுறையாக இயற்கை எண்ணெய்கள் தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டு போன்ற மென்மையான சருமம் அனைவரும் விரும்பும் ஒன்று. அதற்கு இயற்கையான எண்ணெய்கள்…
-
உஷார்: இரண்டே நிமிடம் போதும் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த பட்டியலில் அடங்குகின்றனர்.…
-
அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!
நாம் பணியாற்றும் அலுவலகம் முதல் வீடு வரை சிலர் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பர். மற்ற சிலரோ அடுத்தவரது வேலை, தனிப்பட்ட…
-
புரோட்டீன் பவுடர் உடலுக்கு நல்லதா கெட்டதா? ஓர் அலசல்!
இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்புகின்றனர்.…
-
நரைமுடியை கருமையாக்கும் உருளை: எப்படி பயன்படுத்த வேண்டும்!
நரை முடி என்பது இப்போது டீன் ஏஜ் வயதிலேயே நிறைய பேருக்கு ஆரம்பமாகி விட்டது. அதை மறைக்க கெமிக்கல் கலந்த கலரிங் உபயோகிக்கின்றனர்.…
-
மருதாணி 100% செக்க செவேல்னு சிவக்க, இந்த பொருட்கள் போதும்!
Henna, மருதாணி நல்ல சிவக்க, இந்த tips-ஐ try செய்ங்க. நிச்சயம் மருதாணி 100% செக்க செவேல்னு சிவக்கும்.…
-
வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புபவரா நீங்கள்: இதோ 10 யோசனைகள்!
டான்ஸ் ஃப்ர்ஸ்ட் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அறிஞர்களின் 10 கட்டளைகள், டிவிட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் சுருக்கமான அம்சம் இதோ.…
-
ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!
சாதாரணமாக குடிக்கும் பாலில் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், அதற்கு மாற்றாக சோயா பால், பாதாம் பால் போன்றவற்றை எடுக்கின்றனர். இதில் பாதாம் பால் பயன்படுத்தி காபி, டீ…
-
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
ஒரு பூவினுடைய மகரந்தங்கள் சேகரிக்கபட்டு, அவற்றை உலர்த்தி எடுப்பதன்மூலம் நமக்குக் கிடைப்பது தான் இந்த குங்குமப்பூ. குங்குமப்பூவில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.…
-
காசநோயை எளிதில் கண்டறியும் ஸ்டார்ட் அப் முறை!
மனிதனுக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அந்த நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க, பல 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றன.…
-
சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!
சர்க்கரை நோயை குணப்படுத்த டி5 சூரணம் ஆராய்ச்சி முடிந்து தயார் நிலையில் உள்ளதாக உத்தமபாளையம் கல்லூரியில் நடந்த சித்த மருத்துவ கருத்தரங்கில், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ…
-
மூளையைப் பாதுகாக்க இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்!
உடல் முழுவதும் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை தான். உடலுறுப்புகள் இயங்குவதற்கான கட்டளைகளை விதிக்கும் கண்ட்ரோல் ரூம் தான் மூளை என்றும் கூட கூறலாம்.…
-
உடல் சூட்டைக் குறைக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பயன்கள்!
உடல் சூட்டைத் தணிப்பதில் சப்ஜா விதைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.…
-
சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!
"வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு" என்று பெரியோர் கூறுவர். ஊட்டச்சத்தில்லா உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு உடலுக்கு ஆரோக்கியக்கேடு ஏற்படும் போது பலரும் மருத்துவரிடமே செல்கின்றனர்.…
-
தலைவலியை குணப்படுத்தும் மீன்: ஆய்வில் தகவல்!
எந்தெந்த உணவுகளை தவிர்த்தால் மைக்ரேன் தலைவலி வராது என்று ஆராய்ச்சி செய்வதை விடவும், எந்த உணவை அதிகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி அடிக்கடி வருவதையும், வந்தால் அதன்…
-
உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
மனிதர்களின் வியர்வையை வைத்து உடல்நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸை அமெரிக்காவின் ஓகியோ பல்கலை விஞ்ஞானிகள் குழு உருவாக்கி உள்ளனர்.…
-
ஒரு பொருளை வாங்கிய பிறகு, ஏன் வாங்கினோம் என புலம்புபவரா நீங்கள்?
ஒரு பொருளை வாங்கிவிட்டு ஏன் வாங்கினோம் என புலம்புபவர்கள் ஏராளம். இதற்குப் பெயர் போஸ்ட் பர்சேஸ் ஆன்ஸைட்டி. இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு எனப்…
-
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
ஒன்றை செய்வதற்கு முன் யோசிப்பது புத்திசாலித்தனமானது தான். ஆனால் ஒன்றைப் பற்றி அதிகம் சிந்திப்பது, குறிப்பாக இப்படி நடந்தால் என்னாகுமோ என எதிர்மறையாக சிந்திப்பது பயத்தை ஊக்குவிக்கும்.…
-
கம்பு உண்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
கம்பில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது.…
-
உடல் எடையை குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!
நமது உடல் எடையை குறைக்க, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட பலவற்றை வாங்கிச் சாப்பிடுவோம். பிடித்தவற்றை வெறுத்து, பிடிக்காதவற்றை உண்ண வைக்கும் கொடுமைக்காரன் தான் இந்த டயட்.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?