Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
புற்றுநோயை தடுக்கும் அதலைக்காய்! அதலைக்காயின் அசரவைக்கும் நன்மைகள்!
அதலைக்காய், சிறிய பாகற்காய் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் காய் வகையாகும், கரிசல் மண் நிறைந்த பகுதிகளில் அதிகமாக வளரும். ஊர் ஓரங்களிலும் தரிசு நிலங்களிலும் இது அதிகளவில்…
-
உங்க நகம் இந்த மாதிரி இருக்கா? அப்போ பிரச்சினை இருக்கலாம்
நகம் கிளப்பிங் என்பது விரல் நுனிகள் மற்றும் நகத்தின் அடிப்பகுதியை பெரிதாக்குவதை உள்ளடக்கியது. இது நுரையீரல் மற்றும் இதய நோய்கள் உட்பட பல அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளுடன்…
-
இனி குப்பையில் போடாதீங்க.. முலாம்பழ விதையின் அட்டகாசமான 9 நன்மைகள்
அனைவருக்கும் விருப்பமான பழச்சாறு பட்டியலில் முலாம்பழம் நிச்சயம் இருக்கும். ஆனால் அதன் விதைகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. உண்மையில் முலாம்பழ விதைகள் மிகவும் சத்தானவை மற்றும் பல ஆரோக்கிய…
-
ஓஹோ.. சிறுநீர் இந்த கலர்ல எல்லாம் போக காரணம் இதுதானா?
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவது சிறுநீர். பெரும்பாலான நேரங்களில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். சில நேரம் வெள்ளை நிறம், இன்னும் சில…
-
ரொம்ப நேரம் உட்கார்வதால் ஏற்படும் மறைமுக பிரச்சினைகள் என்ன?
நீண்ட நேரம் உட்காருவதால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிப்பது சமீப காலங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.…
-
ஜொலிக்கும் அழகிற்கு 'ஒயின் பேசியல்' வீட்டில் செய்வது எப்படி?
சருமத்தில் இழந்த பொலிவை மீண்டும் பெற மற்றும் சுற்றுசூழல் மாசுக்களால் பாதிக்கப்பட்டு பொலிவிழந்த சருமத்தை திரும்ப பெற தற்போது பெண்களின் மத்தியில் பிரபல்யமாக உள்ளது 'ஒயின் பேசியல்'.…
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி! செய்வது எப்படி?
உணவுகளின் சாம்ராஜ்யமான மதுரையில் சுவைமிக்க பல சைவ அசைவ உணவுகள் இருப்பினும் மதுரையில் ரோட்டு கடைகள் மற்றும் பல ஹோட்டல்களில் கிடைக்கும் மதுரை தண்ணி சட்னிக்கு தனி…
-
கொரியன் Hair Care டிப்ஸ், இனி செலவில்லாமல் வீட்டியிலேயே தலைமுடியை பராமரிக்கவும்!
கொரிய முடி பராமரிப்பு அதன் ஆரோக்கியமான அணுகுமுறையின் காரணமாக விரும்பப்படுகிறது. இந்த நடைமுறை, ஒரு வித Self care என்றும் கூறலாம். உதாரணமாக, உச்சந்தலையில் மசாஜ் செய்வது,…
-
மாதவிடாய் நின்ற பெண்களின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகள்!
இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு ஆதரவு வரை, பூசணி விதைகள் நிறைய வழங்குகின்றன. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் பூசணி விதைகள் பங்களிக்கக்கூடும்.…
-
சோயாமீல் மேக்கரால் உடலுக்கும், தோலுக்கும் இவ்வளவு நன்மையா?
சோயாபீன்/ மீல் மேக்கர் அனைவராலும் விரும்பக்கூடிய உணவு மூலப்பொருள் மற்றும் சத்தான புரத ஆதாரமாகும். மேலும் இது கால்நடை தீவனத்திலும் பல்வேறு உணவுப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாகவும்…
-
10 நிமிடம் தியானம் பண்ணா போதும்- இந்த 7 நன்மை உங்க பாக்கெட்டுல
தியானம் என்பது எண்ணம் அல்லது செயல்பாட்டில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு பயிற்சியாகும். மற்ற உடற்பயிற்சிகளைப் போல் இல்லாமல் அனைத்து வயதினரும் மேற்கொள்ளும் ஒரு எளியவகை…
-
தினமும் வெந்நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெந்நீர் குளியல் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகளை உண்டாக்கும். இருப்பினும், உடல் பிரச்சினைகளால் சிலருக்கு தனிப்பட்ட அனுபவங்கள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.…
-
Sturgeon Moon: இந்த ஆண்டு சூப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்! மேலும் அறிக
இந்த ஆண்டின் பிரமாண்டமான வான காட்சிக்கு தயாராகுங்கள்! 'Sturgeon Moon ' எனப்படும் மிகப்பெரிய Supermoon ஆகஸ்ட் 1ம் தேதி பிரகாசமாக பிரகாசிக்க உள்ளது. அதற்கு முன்…
-
ஷாம்புக்கு மாற்றாக தேங்காய் பால்- முடி உதிர்வுக்கு பயன் தருமா?
தேங்காய்ப் பால் ஒரு சுவையான உணவுப்பொருளாக கருதப்படும் நிலையில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தைப் பராமரித்தல் போன்றவற்றுடன் தலைமுடியின் பராமரிப்புக்கும் பெரும் பங்காற்றுகிறது. நீங்கள்…
-
cough syrup: குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் சிரப்- WHO எச்சரிக்கை
கேமரூனில் நேச்சர்கோல்ட் (Naturcold) என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் இருமல் மற்றும் சளி மருந்தில் (syrup) மிக அதிக அளவு நச்சுத்தன்மை உள்ளதாக உலக சுகாதார நிறுவனம்…
-
வெண்டைக்கும்- தலை முடிக்கும் இப்படி ஒரு பொருத்தமா?
பொதுவாக உணவாக உட்கொள்ளப்படும் வேளையில், முடி பராமரிப்புக்காக வெண்டைக்காயினை பலர் நேரடியாகப் பயன்படுத்தி வருகின்றனர். முடி ஆரோக்கியத்திற்கு வெண்டைக்காய் தரும் சில நன்மைகளை இங்கு காணலாம்.…
-
டெங்குவுக்கு எதிரி! பப்பாளி இலை மகிமை தெரியுமா? இப்பவே தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாகப் பப்பாளி இலைகள் நமது உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது போன்ற பப்பாளி இலைகள் குறித்த அரிய பல தகவல்களை இப்பதிவு…
-
இஞ்சியின் ஆச்சர்யமூட்டும் பலன்கள்! பட்டியல் இதோ!!
இஞ்சி இந்திய சமையலறைகளில் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். அதன் பயன்பாடு மசாலா, மருத்துவ மூலிகை மற்றும் வீட்டு வைத்தியம் என அனைத்திற்கும் உள்ளடங்கும். குடல் ஆரோக்கியத்தை…
-
ஒ.சி.டி மற்றும் மன அழுத்தத்திற்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை அறிக!
OCD மற்றும் மன அழுத்தம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை நோய்களாகும், OCD அறிகுறிகளின் ஆரம்பம், அதிகரிப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் மன அழுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக்…
-
கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் உண்ணாதீங்க- வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் (British Journal of Nutrition) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும்…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?