Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
தலைவர் மாதிரி நிம்மதியான தூக்கத்துக்கு இதை FOLLOW பண்ணுங்க
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது. இருப்பினும், பலர் போதுமான தரமான தூக்கத்தைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள்.…
-
பால் பிடிக்காதவரா நீங்கள்! அப்போ இதை கூட சேர்த்து குடிச்சி பாருங்க!!
பால் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பானம் ஆகும். ஆகையால்தான் பெரும்பாலான மக்கள் தினமும் இரவு தூங்கும் முன் கண்டிப்பாக 1 கிளாஸ் பால் குடிக்க வேண்டும் என்றும்…
-
Sesame: கொலஸ்டிராலைக் குறைக்கும் அற்புத மாமருந்து!
எள் விதைகளில் நிறைந்திருக்கக் கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள். எள் விதைகளில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க…
-
பூண்டு- விவசாயத்திலும், ஆரோக்கியத்திலும் ஆற்றும் நன்மைகள் என்ன?
இந்தியாவில் பூண்டு சாகுபடி என்பது ஒரு குறிப்பிடத்தக்க லாபகரமான விவசாய நடவடிக்கையாகும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது மற்றும் விவசாயிகள், நுகர்வோருக்கு பல நன்மைகளை வழங்குகிறது.…
-
இடுப்பு வலியில் கடும் அவதியா? இதை உடனே செய்யுங்கள்!
இடுப்பு வலிக்கு முதல் காரணம் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தலும், தவறான உணவுமுறையும் தான். பொதுவாக, இருசக்கர வாகனத்தை அதிக நேரம் ஓட்டினால் இடுப்புவலி வரும் என நம்பப்படுகிறது.…
-
உடல் எடை குறைக்கணுமா? இந்த 5 தோசை ரெசிபியை ட்ரை பண்ணுங்க
தோசை என்பது மிகவும் அனைவராலும் விரும்பப்படும் தென்னிந்திய உணவு வகையாகும். இது அதன் தனித்துவமான சுவை மற்றும் அவற்றில் மேற்கொள்ள இயலும் பல்வேறு வெரைட்டிக்காகவே தோசைக்கென ஒரு…
-
உலக ஆஸ்துமா தினம்- இந்த அறிகுறி இருந்தால் மருத்துவரை பாருங்க!
ஆஸ்துமாவினால் உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கப்பட்டு உள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இவர்களில் 38 மில்லியன் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆஸ்துமா அறிகுறி உள்ளவர்கள் முறையான…
-
தலைமுடிக்கு ஷாம்பு விட கண்டிஷனர் செய்வது ஏன் முக்கியம்!
முடியை பராமரிக்க முடி பராமரிப்பு அவசியம். சரியான கண்டிஷனிங் முடி உதிர்தல் மற்றும் முடியில் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.…
-
வாழ்வில் ஒரு இசைக்கருவியாவது வாசிக்க கத்துக்கோங்க.. காரணம் இதுதான் !
ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது உண்மையில் மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வயது அதிகமாகும் போது மூளையில் ஏற்படும் விளைவுகளை…
-
உற்சாகமான காலையைத் தொடங்க 5 நிமிடத்தில் ரேடியாகும் காலை உணவுகள்!
காலை உணவு ஒரு முக்கியமான உணவாகும், இது ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. எனவே, அதிவிரைவில் ரேடியாகும் காலை உணவு வகைகளை பார்க்கலாம்.…
-
சிறுநீரக கற்களின் 5 ஆரம்ப அறிகுறிகள்! தவற விட்டுறாதீங்க!!
சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உள்ள சிறிய படிகங்களால் உருவாவது ஆகும். சிறுநீரக கற்கள் முக்கியமாகச் சிறுநீரகத்திற்குள் கரைந்த தாதுக்கள் உருவாகும்போது ஏற்படுகின்றன.…
-
கோடைக்காலத்தில் வால்நட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா?
சிறிய மழை வடிவ கொட்டைகள் வடிவத்திலுள்ள வால்நட்ஸினை தமிழில் அக்ரூட் பருப்புகள் என்றும் அழைக்கின்றனர். ஊட்டச்சத்து நிரம்பிய வால்நட்ஸ்களை சரியான விகிதத்தில் மற்றும் சரியான முறையில் உட்கொள்ளும்…
-
மஞ்சள் யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்? பயன்கள் என்ன?
இந்திய குடும்பங்களில் மருத்துவ ரீதியாகவும் பாரம்பரிய ரீதியாகவும் மஞ்சள் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பால், உணவுகள் அல்லது ஃபேஸ் பேக்குகளில் கூட ஒரு சிட்டிகை சேர்ப்பது பற்றி…
-
இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்தியம்!
உயர் இரத்த அழுத்தம் பற்றி அதிகம் பேசப்பட்டு, அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், குறைந்த இரத்த அழுத்தம் பற்றி பலருக்குத் தெரியாது. உண்மையில்,…
-
தர்பூசணி நல்லதா? எப்படி நல்ல தர்பூசணியை கண்டுபிடிப்பது?
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் போலியாக இருப்பதால், உண்மையானவற்றைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது. தர்பூசணி போன்ற பருவகால பழங்களில் கூட, கலப்படங்கள் கலக்கப்படுகின்றன. அவை இனிப்பு மற்றும்…
-
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சர்யமான பலன்கள்!
தினமும் மோர் குடிப்பதால் கிடைக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். கோடை வெயில் கொளுத்திவருகின்ற நிலையில் சிறுநீர் கடுப்பு, எரிச்சலுடன் சிறுநீர் கழிதல், தாகம் முதலான…
-
கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய ஆடை, நகை, காலணிகள் என்னது?
கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், உடல்நலனை பேணுவது மிக அவசியம். உடல் வெப்பத்தை தவிர்க்க பானங்களை எந்தளவிற்கு அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டுமோ, அந்தளவிற்கு உடுத்தும் உடையிலும், அணியும்…
-
முசுமுசுக்கை இலையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகள்!
முசுமுசுக்கை என்பது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டு செயல்பட்டுள்ளது. மேலும்…
-
ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கான உணவுமுறை
ஆரோக்கியமான உணவு பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆரோக்கியமான உணவு பாலியல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் சக்தியை அதிகரிக்கும். பழங்கள்,…
-
ஒரு நாளைக்கு 10,000 STEPS நடந்தால் இவ்வளவு நன்மை இருக்கா?
ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள் (10,000 steps) நடப்பது, உடல்நலனை எந்தளவிற்கு மேம்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதைப்போல் உங்களது ஸ்மார்ட்வாட்ச்சில் ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள்…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?