1. செய்திகள்

அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

Poonguzhali R
Poonguzhali R

Absolutely high petrol prices!

இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை என்பது அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் விலையேற்றப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் 102.73 ரூபாய் எனும் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.102.63 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

டீசல் விலை என்று பார்க்குபோது, அதுவும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.33 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரு லிட்டர் ரூ.94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பெட்ரோலின் இன்றைய விலை நிலவரம்

அரியலூர் - ரூ.103.62
சென்னை - ரூ.102.73
கோவை - ரூ.103.11
கடலூர் - ரூ.104.76
காஞ்சிபுரம் - ரூ.102.88
கன்னியாகுமரி - ரூ.103.74
தருமபுரி - ரூ.103.98
திண்டுக்கல் - ரூ.103.68

மேலும் படிக்க: முதியோருக்குக் கட்டணமில்லா பஸ் பாஸ்-ஐ பெறத் தேதி அறிவிப்பு!

ஈரோடு - ரூ.103.53
நீலகிரி - ரூ.104.90
பெரம்பலூர் - ரூ.103.54
கரூர் - ரூ.102.92
கிருஷ்ணகிரி - ரூ.104.53
மதுரை - ரூ.103.05
நாகப்பட்டினம் - ரூ.104.08
நாமக்கல் - ரூ.103.21
சிவகங்கை - ரூ.103.66
தேனி - ரூ.103.65
புதுக்கோட்டை - ரூ.103.49
ராமநாதபுரம் - ரூ.104.34
சேலம் - ரூ.103.82

மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு

தஞ்சாவூர் - ரூ.103.19
திருவாரூர் - ரூ.103.89
திருச்சி - ரூ.103.08
திருநெல்வேலி - ரூ.103.51
திருப்பூர் - ரூ.103.22
திருவள்ளூர் - ரூ.102.74
திருவண்ணாமலை - ரூ.104.11
தூத்துக்குடி - ரூ.103.38
வேலூர் - ரூ.103.95
விழுப்புரம் - ரூ.104.36
விருதுநகர் - ரூ.103.70

மேலும் படிக்க

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய விதிமுறைகள் இதோ!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!

English Summary: Absolutely high petrol prices! Today's price level !!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.