1. செய்திகள்

நாளை சென்னையில் மின்வெட்டு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Poonguzhali R
Poonguzhali R
Power cut in Chennai tomorrow!

மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. ஜூலை 14ஆம் தேதியான நாளை சென்னையில் மின்வெட்டு ஏற்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என்ற பட்டியலை இப்பகுதியில் பார்க்கலாம்.

போரூர்- முயல் நகர், சக்தி அவென்யூ, குன்றத்தூர் சாலை, கோவூர் சீனிவாசா நகர், மாதா நகர், தங்கம் அவென்யூ, பாலாஜி நகர், கொல்லச்சேரி, பூசானிகுளம், சுப்புலக்ஷ்மி நகர், கோதண்டம் நகர் எஸ்ஆர்எம்சி மகாலட்சுமி நகர், ஆபிசர் காலனி, திருமுருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாம்பரம் பகுதியில் சீதளபாக்கம், நூத்தஞ்சேரி, வேங்கைவாசல், வேலவன் நகர், ராஜகீழ்பாக்கம், வெங்கட்ராமன் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர் பம்மல், அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், இ.பி.காலனி, சங்கர் நகர், ஆதம் நகர், மூவேந்தர் நகர், கோவிலம்பாக்கம், வீரமணி நகர், நன்மன் நகர், வீரமணி நகர். தெரு, சத்யா நகர், குறிஞ்சி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு TNSCB நூக்கம்பாளையம், வள்ளுவர் நகர், விவேகானந்தர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப நடைபாதை பகுதியான தொரைப்பாக்கம், அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, ரங்கசாமி தெரு, ஈஸ்வரன் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்படலாம். அதோடு, அடையாறு- ஆர்.ஏ.புரம், திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம், வியாசர்பாடி பகுதியில் தொழிற்பேட்டை, மார்க்கெட் தெரு, இ.எச்.ரோடு, சாஸ்திரி நகர், வியாசர் நகர், புதுநகர், காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், சாமியார்தோட்டம், சர்மா நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கும் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இறுதியாக ரெட்ஹில்ஸ் பகுதியைச் சுற்றித் திரேட்டகாரன்பட்டு, பவானி நகர், நாரவாரிக்குப்பம், ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் ஆகிய இடங்களில் மின்வெட்டு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, சென்னிய வாசி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

மக்காச்சோளம் குறித்த இலவசப் பயிற்சி! நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!!

தக்காளி, வெங்காயம் விலை ஏற்ற விவகாரம்! வரப்போகிறதா நடமாடும் காய்கறி கடை!!

English Summary: Power cut in Chennai tomorrow! Do you know which areas? Published on: 13 July 2023, 02:54 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.