1. மற்றவை

சிறப்பான ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்கள்! இன்றே அப்ளை பண்ணுங்க!!

Poonguzhali R
Poonguzhali R
Best Fixed Deposit Savings Scheme! Apply today!!

ஃபிக்சட் டெபாசிட் திட்டம் என்றால் ஒரு பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டைக் குறக்கக் கூடிய ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் சலுகை கிடைக்கிறது. வங்கிகளில் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது பங்குச் சந்தையுடன் தொடர்பு இல்லாதது. ஆகவே, முதலீடு செய்யும் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவுசெய்துவிட்டால் எந்த வங்கியில் முதலீடு செய்வது என முதலில் முடிவு செய்தல் வேண்டும். முதலீடு செய்வதற்குப் பல்வேறு வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும்.

மேலும் படிக்க: மீன் விலை கிடுகிடு உயர்வு! போட்டிப் போடும் பொதுமக்கள்!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். மேலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். (7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை)

State Bank of India
வட்டி - 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.25%

ICICI Bank
வட்டி - 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.50%

HDFC Bank
வட்டி - 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.75%

IDBI Bank
வட்டி - 3.00% முதல் 6.25%
மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.00%

RBL Bank
வட்டி - 3.25% முதல் 7.55%
மூத்த குடிமக்கள் - 3.75% முதல் 8.05%

Kotak Mahindra Bank
வட்டி - 2.75% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 7.50%

KVB Bank
வட்டி - 4.00% முதல் 7.25%
மூத்த குடிமக்கள் - 5.90% முதல் 7.65%

Punjab National Bank
வட்டி - 3.50% முதல் 7.25%
மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 7.75%

Axis Bank
வட்டி - 3.50% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 7.75%

IDFC First Bank
வட்டி - 3.50% முதல் 7.50%
மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 8.00%

Bank Of Baroda
வட்டி - 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் -3.50% முதல் 7.25%

Canara Bank
வட்டி - 3.25% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 7.50%

மேல் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்குப் பிடித்தமான வங்கிகளில் சேமிப்பினைத் தொடங்கிப் பயனடையலாம்.

மேலும் படிக்க

தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

English Summary: Best Fixed Deposit Savings Schemes! Apply today!! Published on: 16 January 2023, 01:58 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.