TN News
தமிழகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் விவசாய செய்திகளை இங்கு காணலாம்.
-
தொடர்ந்து 5 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு- நகை பிரியர்கள் நிம்மதி!
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய…
-
விலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய தங்கம்- இன்றைய விலை நிலவரம்?
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்.…
-
ஒரே நாளில் ரூ.1000 சரிந்தது தங்கத்தின் விலை- புயல் தான் காரணமா?
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை…
-
47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை- நிலைக்குலைந்த சென்னை
சென்னை நோக்கி வரும் விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பபடுகின்றன. புயல் நெருங்குவதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.…
-
புயலை விட கொடூரமாக விலையேறிய தங்கம்- எங்கே போய் முடியுமோ?
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்.…
-
Gold Rate: ரொம்ப நாளுக்குப் பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலை!
முன்னதாக இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளுக்கு இடையேயான போரின் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.…
-
சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்- மாநிலம் வாரியாக எவ்வளவு விலை?
சென்னையில் ₹1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ₹1,968-க்கு விற்பனையாகிறது. உயர்த்தபட்ட விலையில் அடிப்படையில் மாநிலம் வாரியாக வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் சமீபத்திய விலை நிலவரம் பின்வருமாறு-…
-
ஒரே நாளில் ஒய்யாரத்துக்கு போன தங்கம் விலை- நகை பிரியர்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.…
-
ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்- CMRL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்த தங்கம்- இன்றைய விலை நிலவரம் ?
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை…
-
சென்னை மெட்ரோ ரயிலில் போகும் பயணிகளுக்கு குட் நியூஸ் !
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் அக்டோபர் முடிய, சுமார் 7,51,67,277 பயணங்கள் சென்னை மெட்ரோ இரயில் மூலம் நடைப்பெற்றுள்ளது.…
-
விவசாயிகளின் புகழை பாறைசாற்ற தயாராகும் MFOI Kisan Bharat yatra
வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களின் ஸ்டால்கள், வேளாண் அறிஞர்களின் தலைமையில் கருத்தரங்குகள், சாதனை விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைப்பெற உள்ளது.…
-
இந்திரா நகர் 'U' வடிவ மேம்பாலத்தின் சிறப்பம்சம் என்ன?
இந்திரா நகர் 'U' வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.…
-
ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து எகிறிய தங்கம் விலை- எங்க போய் முடியுமோ?
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்…
-
திருவண்ணாமலை கிரிவலம்- பக்தர்களுக்கு இலவச மினி பேருந்து சேவை
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.…
-
CMRL: க்ரீன் ஆப்பிள் விருதை வென்று அசத்திய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
க்ரீன் ஆப்பிள் சுற்றுச்சுழல் விருது ( Green Apple Environment Awards) நிகழ்வில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தங்கம் வென்றுள்ளது.…
-
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு
இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் அலைச்சல் வெகுவாக குறையும் என்பதோடு, நேரமும் மிச்சமாகும். முதல்வரின் அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.…
-
இறங்கமாட்டேனு அடம்பிடிக்கும் தங்கம்- மீண்டும் விலை உயர்வு!
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை…
-
அரிசி முதல் சின்னாளப்பட்டி சேலை வரை- கலக்கும் ”மதி சந்தை”
இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக…
-
தங்கத்தின் விலை புதிய உச்சம்- நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய…
Latest feeds
-
செய்திகள்
ஊட்டச்சத்து மற்றும் வருகைக்காக ஆண்டுதோறும் 26 லட்சம் MT உணவு தானியங்களை வழங்குவதற்காக, பள்ளி உணவுக்கான பொருள் செலவை அரசு 9.5% உயர்த்தியுள்ளது
-
செய்திகள்
கோவை வடக்கு பகுதி விளைநிலங்களில் காட்டுப்பன்றி பிரச்னை; தீர்வு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
-
செய்திகள்
விவசாயத்திற்கு உதவும் வேப்பம்புண்ணாக்கு உற்பத்தி மெதுார் வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சி
-
செய்திகள்
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
-
செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்