TN News
தமிழகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் விவசாய செய்திகளை இங்கு காணலாம்.
-
Bus Strike: கோயம்பேடுக்கு விசிட் அடித்த அமைச்சர்- அரசின் முடிவு என்ன?
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.…
-
வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?
2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் பெற இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.…
-
தங்கத்தின் விலை 4 வது நாளாக சரிவு- இன்றைய விலை நிலவரம்?
தங்கத்தின் விலை தொடர்ந்து 4 வது நாளாக சென்னையில் சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.…
-
பொங்கலுக்கு 1000 ருபாய் உறுதி!! தமிழக அரசின் அதிரடி சரவெடி அறிவிப்பு! மகளிர் உரிமைத்தொகை புதிய அறிவிப்பு!
பொங்கல் பரிசு பொருட்களான தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொருட்களின் கொள்முதல் நடந்து வருகின்ற நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன்.....…
-
ஒருவழியா விலை குறைந்த தங்கம்- இன்றைய விலை எவ்வளவு?
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் வரை குறைந்துள்ளது.…
-
புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைப்பு- மாநிலம் வாரியாக விலை நிலவரம்!
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், மானிய விலையில் பெற…
-
ரேஷன் கடையில் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது
அந்தந்த குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நேரில் சென்று கைரேகை வைத்து நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ள இயலும்.…
-
8 நாட்களுக்குப் பிறகு சட்டென்று குறைந்தது தங்கம் விலை!
சவரன் (8 கிராம்) ஒன்று ரூ.47,280 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.47,560 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.…
-
ஒரே நாளில் ரூ.360 வரை விலை உயர்ந்த தங்கம்- 8 வது நாளாக அதிகரிப்பு!
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில்…
-
இரக்கமில்லாத இயற்கை- கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.…
-
விஜி டூ கேப்டன்- தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
இவரின் 100-வது திரைப்படமான “கேப்டன் பிரபாகரன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த பட்டப்பெயர் அவரது அடையாளமாக மாறியது.…
-
நள்ளிரவில் அலறியடித்த பொதுமக்கள்- எண்ணூர் உர ஆலையில் கசிந்த அமோனியா
அமோனியா வாயு வெளியேறிய கோரமண்டல் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
-
ஊசலாடும் தங்கம்- சென்னையில் சவரன் விலை கிடுகிடு உயர்வு
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது.…
-
3 ஆண்டு சிறைத் தண்டனை- அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!
3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.…
-
எட்டாத உயரத்தில் இஞ்சி விலை- மற்ற காய்கறி விலை எப்படி?
அந்த வகையில் சென்னையின் முக்கிய வணிகச்சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம்…
-
சட்டென்று விலை அதிகரித்த தங்கம்- சென்னையில் இன்றைய விலை என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம்.…
-
கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு சான்ஸ்- ஆதார் இலவச அப்டேட் அறிவிப்பு
ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்…
-
புயல் நிவாரணம் ரூ.6000- புதிய அப்டேட் வழங்கியது தமிழ்நாடு அரசு!
பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்க முடிவு…
-
அடேங்கப்பா.. ஒரே நாளில் 1000 ரூபாய் வரை விலை அதிகரித்த தங்கம்!
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய…
-
security breach in Lok Sabha: நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 2 நபர்களால் பரபரப்பு
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைப்பெற்று வரும் நிலையில், இன்று மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர் வண்ண புகை குச்சிகளை கையில் ஏந்தியவாறு சபாநாயகரை நோக்கி சென்றதால் பரபரப்பு…
Latest feeds
-
செய்திகள்
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
-
செய்திகள்
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி..! என்ன தெரியுமா..?
-
செய்திகள்
வெளுத்து வாங்க போகும் மழை எந்தெந்த மாவட்டங்களில் ? எப்பொழுது?
-
செய்திகள்
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு-மோகன்லால், பிருத்விராஜ் படத்தை காலணிகளால் அடித்து போராடிய விவசாயிகள்!
-
செய்திகள்
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்