Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
மல்டி வைட்டமின்களில் அமைந்திருக்கும் ஊட்டச்சத்துகள்!
மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட் என்பது மூலிகைகள், ஹார்மோன்கள் அல்லது மருந்துகள் இல்லாத மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையாகும்.…
-
கொழுப்பைக் குறைக்க டயட் வேண்டாம் இதை சாப்பிடுங்க போதும்!
ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் கெட்டக் கொழுப்புகள் உடலில் அதிகமாக உருவாகித் தங்கி விடுகிறது. அதுவும் தற்போது வெகுவாகப் போற்றி உண்ணப்பட்டு வரும் ஃபாஸ்ட் ஃபுட்களால் கொலஸ்ட்ரால் அளவு…
-
ஆளி விதை Vs. பூசணி விதைகள்; எது ஆரோக்கியமானது?
விதைகளில் அதிக புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, மேலும் அவை சத்தான உணவாக அமைகின்றன. உதாரணமாக, ஆளிவிதை மற்றும் பூசணி விதைகள்,…
-
நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?
கோடைகாலத்தில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. எங்கும் எளிதில் குறைந்த விலையில் கிடைக்கும் அந்தப் பழத்தின் சுவை பலராலும் விரும்பப்படும் ஒன்று.…
-
மூலிகைப் பொடிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
மூலிகைகள் நமது உடலுக்கு பலவித நலன்களை ஏற்படுத்தி நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன.…
-
கோடையின் தாகத்தை தீர்க்கும் இளநீரின் முக்கியப் பயன்கள்!
கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் மிகச் சிறந்த இயற்கை பானம் தான் இளநீர்.…
-
வறண்ட கைகளை மிருதுவாக மாற்ற இதைச் செய்யுங்கள்!
இளம் தலைமுறையினர் சிலருக்கு வறண்ட கைகள் பிரச்சினையாக இருக்க கூடும். அதை எண்ணி கவலைப்பட்டு மனம் வருந்துவர்.…
-
இனி சோப்பு, ஃபேஸ்வாஷ் தேவையில்லை..குளியல் பொடி போதும்!!!
பொதுவாக அழகை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் இளம் பெண்களிடையே அழகு என்பது வெகுவாகப் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. தான் அழகாக இருக்க வேண்டும் என்று பல கெமிக்கல்…
-
கருகருவென முடி வளர, இதை ட்ரை செய்தீர்களா!
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு தேவையான மூன்று பொடிகள் என்னென்ன வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன், சடாமாஞ்சில் பொடி –…
-
வலுவான 5 எலுமிச்சை சாறு மாற்றீடுகள்! வீட்டில் எளிதில் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு அடிக்கடி சமையல் மற்றும் பேக்கிங் மூலப்பொருள் ஆகும். இது காரமான மற்றும் இனிப்பு உணவுகளுக்கு பிரகாசமான, எலுமிச்சை சுவையை அளிக்கிறது.…
-
மழைக் காலத்திற்கு ஏற்ப பாத பராமரிப்பு - நோய்களையும் தவிர்த்திடலாம்!
அழகு என்றாலே அதில் உச்சி முதல் பாதம் வரை அடங்கும். அந்த வகையில் எப்போதுமே சருமம், கூந்தல் மற்றும் கை, கால்களைப் பராமரிப்பதில் சில பெண்கள் அதிக…
-
'GOMAD' உணவுமுறை என்றால் என்ன; இது எவ்வளவு பாதுகாப்பானது?
பாலில் அதிக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் புரதச் சத்து இருப்பதால், 1940கள் மற்றும் 1950களில் உடற்கட்டமைப்பின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே GOMAD உணவு முறை பிரபலமாக உள்ளது.…
-
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான 7 குறிப்புகள்!
உடற்பயிற்சி இல்லாதது, சரியான நேரத்தில் தூங்கும் முறையில் மாற்றம், அதிக அளவு உணவு உண்பது முதலான காரணிகள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை உருவாக்குகிறது. இதன் விளைவாக உயர்…
-
காலை உணவுக்கு தக்காளி ஜூஸ் தான் மிகச் சிறந்த உணவு!
வெயில் காலத்தில் நிறைய திரவ உணவு சாப்பிட்டால், உடலின் நீர்ச் சத்து குறையாமல் இருக்கும்.…
-
நோய் பல தீர்க்கும் அத்தி மரத்தின் சிறப்பான பயன்கள்!
எப்போதாவது ஒருமுறை நிகழக்கூடியதை அத்தி பூத்தாற்போல் என்று சொல்வது உண்டு. ஆம்...! அத்தி பூப்பதை காண்பது மிகவும் அரிது. பால் முதல் பட்டை வரை பயன்தரக்கூடிய பூவை…
-
கவனம் தேவை: தலையணை இல்லாமல் தூங்கினால் நலமே!
தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.…
-
Hair Care: தேங்காய், தேன்.. உபயோகித்து கூந்தலுக்கான ஹேர் மாஸ்க் !
“சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் உச்சந்தலையை உயவூட்டுகிறது. மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இராசயனங்கள் நிறைந்த அழகு தயாரிப்புகளை விட, இயற்கையான…
-
முகப்பருக்களை நீக்க எளிய வழிகள்!!!
இளைஞர்களுக்கு முகத்தில் வரும் பரு அவர்களின் அழகை கெடுக்கிறது என்ற கவலை இருக்கிறது. பரு வருவதனால் அவர்கள் தங்கள் சரும அழகு கெடுவதாக நினைகின்றனர். முகத்தில் வளரும்…
-
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, எந்த உணவுகளை நாம் உண்ணக் கூடாது?
பலாப்பழம் சுவையானது என்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பலாப்பழத்தில் காணப்படுகின்றன.…
-
இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் அற்புத கீரை!
இரத்த உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் பாலக் கீரையை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.…
Latest feeds
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!