Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
யாரெல்லாம் கொய்யாவை தவிர்க்க வேண்டும்?இதோ விவரம்!
கொய்யா சத்தான பண்புகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. அதன் பண்புகளைப் பார்க்கும்போது, தினமும் ஆப்பிள் சாப்பிட முடியாவிட்டாலும், கொய்யாவைச் சாப்பிட முடிந்தால், பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக்…
-
கரம் மசாலா பயன்படுத்துவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
மசாலாப் பொருள் என்பது உலர்ந்த விதை, பழம், வேர், பட்டை, இலை அல்லது பதியமுறையான பொருள்களை உணவில் உபயோகிப்பது ஆகும். நறுமணச்சுவை, நிறம் போன்றவற்றிற்காக அல்லது தீங்குவிளைவிக்கும்…
-
Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!
எலுமிச்சை பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போது அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்காங்க…
-
கர்ப்பிணிகள் குங்கும பூ சாப்பிடலாமா? டாக்டர் விளக்கம்!
உணவில் சுவை மற்றும் நிறத்துக்காக பயன்படுத்தப்படும் குங்குமப்பூவுக்கு, உடலின் நிறத்தையும் மாற்றும் சக்தி உண்டு என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடும் போது,…
-
கல்லீரல் திசுக்களில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பு! கவனம் தேவை!
கல்லீரல் கோளாறுகள், முறையான சிகிச்சையால் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) போன்ற இணை நோயாளிகள் தவறாமல் கொரோனா தடுப்பூசி…
-
வியக்க வைக்கும் வேப்பம்பூவின் அரிய பயன்கள்!
வேம்பின் (Neem) அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம்……
-
Benefits of black Salt : கருப்பு உப்பில் இருக்கும் பை மிகப்பெரிய நன்மைகள்.
Benefits of black Salt : பொதுவாக எல்லா வீடுகளிலும் பொதுவான உப்பு பயன்படுத்தப்படுகிறது, மிகச் சிலரே கருப்பு உப்பை பயன்படுத்துகிறார்கள், ஆனால் கருப்பு உப்பின் நன்மைகள்…
-
Benefits of brown sugar : மகத்தான நன்மைகளைப் பெற நாட்டு சர்க்கரையை உணவில் சேர்க்கவும்.
Benefits of brown sugar : நம் நாட்டில், சுப நிகழ்ச்சிகளில் இனிப்பு உண்ணும் பாரம்பரியம் பழையது.…
-
கண்கள் இரண்டும் சோர்வடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கண்ணில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை உள்ளது. வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது அதிகரித்து வரும் நோய்களுக்கும், மருத்துவ முறைகளை அன்றே உருவாக்கி…
-
மழை காலங்களில் தயிர் சாப்பிடலாமா? நிபுணர்களின் கூற்று!
பொதுவாக, நாம் மழை காலங்களிலும் குளிர் காலங்களிலும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறோம். அதனால், சளி இருமல் வரும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கிறது. ஆனால், இது…
-
கொத்தவரங்காய் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகள் வழங்குகின்றன.
கொத்தவரங்காய் சுவையில் அற்புதமாக இருக்காது, ஆனால் அதன் பண்புகளைப் பற்றி பேசினால், அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.…
-
நோயையும் மன அழுத்தத்தையும் நீக்கும் தாவரங்கள்...
Plants To Remove Stress: கொரோனாவின் அதிகரித்து வருவதால், மக்கள் வீடுகளில் தங்க விரும்புகிறார்கள்.…
-
ஆச்சரியம் தரும் பெக்கன் நட்ஸ் நன்மைகள்,
பெக்கன் நட் (Pecan) நம் நாட்டில் அவ்வளவு பிரபலமாக இல்லை என்றாலும், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் மருத்துவ உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது.…
-
சருமத்தை இளமையாக்கும் மிகச் சிறந்த உணவுகள்!
சருமத்தை இளமையாகவும், மினுமினுப்பாகவும், பளிச் நிறத்துடனும் வைத்திருக்க சில உணவுகள் அவசியம் தேவை.…
-
உங்களுக்கு தெரியாமல் கற்றாழையில் ஏற்படும் பக்கவிளைவுகள்.
Aloe Vera Juice Side Effects : கற்றாழை (Aloe Vera) என்பது ஆயுர்வேத தாவரத்தின் இலை, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது…
-
ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!
தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை (Lotus Seed) இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று…
-
உடலை நீர்ச்சத்துடன் பாதுகாக்க பின்பற்றவேண்டிய குறிப்பு !!
நம் உடலில் 60 சதவீதம் தண்ணீரினால் ஆனது. இது நம் உடலில் உள்ள bio chemical reaction, உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அளவு, தேவையற்றதை நீக்குதல், உடல்…
-
உடல் எடை குறைய இந்த 5 உணவுகளை காலையில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் இடுப்பின் அளவைக் குறைக்க, நீங்கள் டயட்டிங் செய்வது அவசியமில்லை, நீங்கள் காலை உணவு அல்லது இரவு உணவைத் தவிர்ப்பது அவசியமில்லை.…
-
கழுத்து வலி: இந்த வீட்டு வைத்தியம் கழுத்து வலிக்கு நிவாரணம் தரும்
பல சந்தர்ப்பங்களில், தவறான வாகில் உட்கார்ந்திருப்பதால் கழுத்து வலி ஏற்படலாம்.…
-
வெங்காயம் சாப்பிடும்முன் இதை செய்தால் அற்புதமான நன்மைகளை கிடைக்கும்.
Onion For Health: கோடையில் பெரும்பாலான நேரங்களில், வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக வெங்காயம் சாப்பிட வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.…
Latest feeds
-
செய்திகள்
வெளியானது BAHS 2024: நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
-
செய்திகள்
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?