Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
Rubber Plant Benefits: வீட்டிலேயே ரப்பர் கன்றுகள் வளர்ப்பால் கிடைக்கும் நன்மைகள்
Rubber Plant Benefits: கொரோனா நோய்த்தொற்றின் இந்த காலகட்டத்தில், வீட்டில் நாம் சுவாஸ்சிக்கும் காற்று சுத்தமானதாக இருப்பது மிகவும் முக்கியம்.…
-
பலாப்பழத்தில் இருக்கும் நோய் தீர்க்கும் பலன்கள்.
இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவில் மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு காரணம் பெரும்பாலான மக்கள் இனிப்பு சுவையை விரும்புகிறார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களையும் தருகின்ற…
-
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு வெந்தயம் தீர்வு
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின்,…
-
பெயரிலேயே காய் கொண்ட பழம் பேரிக்காய்!!!
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்றும் அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும், ஆனால் இது பழம்தான்.…
-
தூங்கும் முன் தலையணைக்கு கீழே பூண்டை வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
பூண்டு நமது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டுகளில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நம் உடலை பல தொற்றுநோயிலிருந்து…
-
பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!
பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இது முற்றிலும் தவறான கருத்து என்று, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டு…
-
பிரண்டை சாப்பிட்டா நாக்கு அரிக்கும் என்று நினைக்காதீங்க... அதில் பிரமிக்கவைக்கும் மருத்துவ குணங்கள் இருக்கு!!!
பிரண்டை வயிற்றுக்கும் இதயத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரைப்பைக் கோளாறுகளை சீரமைத்து இதயத்தைப் பாதுகாக்கும்.பிரண்டை என்பது பிரண்டய், சிவப்பு பிரண்டய், உருட்டு பிரண்டய் அல்லது பந்து…
-
நார்த்தங்காயில் இருக்கும் நோய் எதிர்ப்பு பலன்கள்
உடல் வெப்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் வெப்பம் தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.மேலும் இதனால் உடலுக்கு புத்துணர்வு…
-
நீரிழிவு பிரச்சனைக்கு அப்போதே கோவைக்காயை மருந்தாக கூறிய அகத்தியர்!!!
கோவைக்காய் பெரும்பாலும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக காணப்படுகிறது. கோனோரியா, மலச்சிக்கல், காயங்கள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு மக்கள் கோவைக்காயை பயன்படுத்துகிறார்கள், ஆனால் இந்த பயன்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்…
-
முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா-
பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம்.…
-
தினமும் காலையில் வேப்பிலை சாறு குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
வேப்பிலை சாற்றின் ஏராளமான நன்மைகளைப் பற்றி தெரிந்த நம் முன்னோர்கள், காலங்காலமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை…
-
கிராம்புல கூடவா இவ்ளோ நன்மை இருக்கு!!! கிராம்பு பற்றிய உண்மைகள்
உணவில் நறுமணத்திற்காக கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிராம்பிலும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்று கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்…
-
தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!
இந்திய சமையலறையில் வெங்காயத்திற்கென (Onion) ஒரு தனி இடம் உண்டு. இது கறி, சாண்ட்விச்கள், சூப்கள், ஊறுகாய் மற்றும் வாட்நொட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் எலுமிச்சையுடன்…
-
சூரிய ஒளியில் இருந்தால் உடல் சோர்வை போக்கலாம்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் பெற்றவர்கள், 12 வாரங்கள் கழித்தும் அலுப்பு, சோர்வில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகின்றனர். சுவாசிப்பதில் சிரமம், 'நிமோனியா' தொற்று, மார்பு…
-
அக்ரூட் பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள், ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்று
குக்கீஸ்கள், மஃபின்கள், பிரவுனிகள் மற்றும் லாவா கேக் ஆகியவற்றில் அக்ரூட் பருப்புகளை இனிப்புப் பொருளாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அக்ரூட் பருப்புகள் சிற்றுண்டிக்காக அதிகளவில் பயன்படுகிறது,…
-
Insomnia:பலரை வாட்டி எடுக்கும் தூக்கமின்மையை விரட்ட டிப்ஸ்
இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது பொதுவான பிரச்சனை. தூக்கமின்மை என்பது குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை.…
-
கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் இருக்க இரண்டு அடுக்கு முகக் கவசம்!
கொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை. டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் புதிது புதிதாக கற்றுக் கொண்டு…
-
மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்
கொரோனா தொற்றுக்கு நேரடியான சிகிச்சை எதுவும் இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் தன்மை உள்ள விட்டமின் சி, தொற்றுக்கு எதிராக செயல்படும் விதம்…
-
உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் உணவுகள்!
நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' (Oxygen Radical Absorb Capacity) எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை…
-
Sprouted Grains: முளை கட்டிய தானியங்களின் பயன்கள்.
நாம் உண்ணும் உணவு நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆரோக்கியமே நமது வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கிறது மேலும் நம் வாழ்வில் சுவையூட்டுகிறது.…
Latest feeds
-
செய்திகள்
தமிழகத்தை நெருங்கும் புயல்: டிச-1 வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
-
செய்திகள்
வெளியானது BAHS 2024: நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
-
செய்திகள்
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?