Organic Farming
-
மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!
விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய…
-
தரமான விதைநெல் வேண்டுமா? இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
விவசாயம் செய்வதற்கு விதை நெல் மிகவும் முக்கியமானது. விதைநெல்நல்ல தரத்தில் இருப்பதும் அவசியம். இன்றைய சூழலில், தரமான விதை நெல் கிடைப்பது சற்று கடினமாகத் தான் இருக்கிறது.…
-
விவசாயிகளே! தினசரி வருமானம் பெற இந்தப் பயிர்களை பயிரிடுங்கள்!
தினசரி வருவாய் தரும் பயிர் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பா.இளங்கோவன் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.…
-
வறட்சியில் வளரும் ஈச்சம் பழம்: அமோக விளைச்சல்!
பந்தலுாரில் வறட்சியான பகுதியில் நன்றாக விளையக்கூடிய ஈச்சம்பழம் விளைந்துள்ளது.…
-
அத்திப்பழம் சாகுபடி: முன்னோடி விவசாயியின் அனுபவம்!
அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இதை நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய,…
-
உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?
உலகளவில் வேதியுரத் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. இந்தத் தட்டுப்பாடு ரஷ்யா-உக்ரைன் போரால் மட்டும் விளைந்த ஒன்றல்ல, தற்காலிகமானதும் அல்ல. இன்னும் பல காலத்துக்கு நீடிக்கக்கூடிய, நம் அடிப்படைத்…
-
விலையுயர்ந்த மியாசாகி மாம்பழம்: 1 கிலோ இத்தனை இலட்சமா?
ஜப்பானின் மியாசாகி நகரில் வளரும் மாம்பழங்கள், பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இவை நம்மூர் மாம்பழம் போல மஞ்சள் நிறத்தில் இல்லாமல், ஊதா மற்றும் சிகப்பு நிறத்தில்…
-
தானியங்கி மயமாகும் நீர்ப்பாசனம்: செழிக்கும் விவசாயம்!
நம் நாட்டில், விவசாயத்திற்கு, ஆண்டுக்கு 20,000 கோடி யூனிட் மின்சாரம் செலவாகிறது; இது, நாட்டின் ஒட்டுமொத்த மின் செலவில், 18 சதவீதம்.…
-
எலுமிச்சை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை அவசியம்!
விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற மகசூல் மிக முக்கியம். அந்த மகசூலைப் பாதிக்கும் பூச்சித் தாக்குதலை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.…
-
சிறுதானியங்களில் சத்துமாவுத் தயாரிப்பு: மகளிர் குழு அசத்தல்!
சிறு தானியங்கள் உலுக்கு வலு சேர்க்க கூடியது. சிறுதானியங்களை சத்துமாவாக தயாரித்து, அதனை பொது மக்களிடையே விற்பனை செய்து வருகிறார்கள்,…
-
மண்வளத்தைப் பெருக்க சிறந்த வழி ஆட்டுக் கிடை போடுதல்!
விவசாயம் செழிப்பாக வளர்வதற்கு தொன்றுதொட்டு விவசாயிகளுக்கு உதவி வருபவை மாடுகள் தான். ஏர் உழுதலில் இருந்து, உரத் தயாரிப்பு வரை மாடுகளின் பயன்கள் அளப்பரியது.…
-
தரிசு நிலத்தில் மகசூல் தரும் முந்திரி விவசாயம்!
முந்திரி கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பயிருக்கு அதிக குளிர் மற்றும் அதிக வறட்சியைத் தாங்கும் தன்மையில்லை.…
-
செம்மண் நிலத்தில் வெள்ளை நாவல் பழ சாகுபடி சாத்தியம்!
வெள்ளை நாவல் பழம் சாகுபடியிலும் நல்ல இலாபத்தை ஈட்டலாம் என விவசாயிகள் சொல்கின்றனர்.…
-
1.62 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி!
குறுவை பருவ நெல் சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.62 இலட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி துவங்கியுள்ளது.…
-
தொடர் வருமானத்திற்கு கோவைக்காய் விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!
கொடிவகை தாவரங்களில் ஒன்று தான் கோவைக்காய். இதனை தொண்டைக்கொடி என்றும் அழைப்பார்கள். வேலிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில், இந்த கோவைக்காய் கொடி படர்ந்து காணப்படும்.…
-
அதிக மகசூல் தரும் வியட்நாம் பலாப்பழம்: வீட்டிலேயே வளர்க்கலாம்!
வியட்நாம் பலாப்பழம் தற்போது, தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன்…
-
காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலை அதிகரிப்பு!
நெல் உள்ளிட்ட 14 வகையான காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…
-
மரம் நட விருப்பமா? இந்த விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!
இயற்கையின் ஓர் முக்கிய அங்கமாக இருப்பவை தான் மரங்கள். பருவநிலை மாற்றத்தைக் காப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மரம் நடுவதில், இடங்களுக்கு ஏற்ற வகையில் தகுந்த…
-
தென்னை நார்க் கழிவில் உரம்: மாற்றி யோசித்தால் வருமானம்!
விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் இலாபம் தந்து விடாது. சிலநேரங்களில் விளை பொருட்களின் விலை குறைந்து விட்டால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நட்டமே ஏற்படும். இதனை சமாளிக்க…
-
விதை விதைக்கும் விவசாயி: நிழலைப் பரிசளிக்கும் விருட்சங்கள்!
பசுமை போர்வையை விரிக்கும் மரங்கள் சூழ் சாலையில் பயணிக்கும் போது, 'ஆஹா... என்ன ஒரு ரம்மியம்' என, உள்மனம் வெளிப்படையாகவே சொல்லும். அறிவியல் யுகத்தில், தொழில்நுட்ப பின்னலில்…
Latest feeds
-
செய்திகள்
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு-மோகன்லால், பிருத்விராஜ் படத்தை காலணிகளால் அடித்து போராடிய விவசாயிகள்!
-
செய்திகள்
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்
-
செய்திகள்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்