Organic Farming
-
தொழில் அதிபராக வேண்டுமா? TNAUவின் சூப்பர் சான்ஸ்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.…
-
கொப்பரைத் தேங்காய் மூட்டைகளுக்கு QR Code!
கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மூட்டைக்கும், 'க்யூ.ஆர்., கோடு' (QR Code) வழங்கப்படுகிறது.…
-
தேனீ வளர்ப்பைப் பெருக்கும் பணியில் நிபுணர்கள்!
மாவட்டம் முழுவதும் தேனைக் கலந்து ஒரே லேபிளில் விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 160 விவசாயிகள் ஒன்றிணைந்து…
-
நம் மண்ணில் விளைகிறது பெங்களூரு தக்காளி!
பெங்களூரு தக்காளி, நம் களி மண் நிலத்தில் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விவசாயி வி.எம்.ஹரி பல்வேறு தகவல்களை…
-
"அதிசயம்" இந்த மனிதன் ஒரு தொட்டியில் காளான்களை வளர்க்கிறான்!
மண் தொட்டிகளில் காளான்களை வளர்ப்பது ஒரு சிறந்த சூழல் நட்பு தீர்வு. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வேளாண் நிபுணர் டாக்டர்…
-
காலிஃபிளவர் மகசூல் உயர்வால், விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்!
ஓசூர் பகுதியில் கோடை மழையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலத்தை விட சந்தையில் காலிஃபிளவர் 50 சதவீதம் விலை குறைந்துள்ளது.…
-
கரும்பு, ஆப்பிள் மற்றும் மிளகாய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்!
விவசாயிகள் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி நல்ல உற்பத்தி மற்றும் நஷ்டத்தைக் குறைக்கலாம். இந்த வழிகாட்டுதல்களை…
-
சிறையில் நடந்த அறுவடை திருவிழா: சிறைவாசிகள் அசத்தல்!
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டில் 36 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சுமார் 300 சிறைவாசிகள் இருக்கிறார்கள்.…
-
வேளாண் ஏற்றுமதி முனையம்: பல லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்கலாம்!
குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைய உள்ளது. இதன் மூலமாக, அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேருக்கு…
-
வேளாண் பல்கலையில் வணிக முறைப் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில், வணிக முறையில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில், நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி…
-
விதை நெல் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு!
விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், மொத்த நிலப்பரப்பில் 19,510 எக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதில், 18,238 எக்டேரில் சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி…
-
மண்ணில்லா விவசாயம்: குறைந்த செலவில் காய்கறி சாகுபடி!
விவசாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில், அதிக மகசூலைப் பெறவதற்கான வழிமுறைகளை, விவசாயிகளுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர் வேளாண் அதிகாரிகள்.…
-
இயற்கை முறை தேயிலை சாகுபடி: சுற்றுலாப் பயணிகளின் ரசிக்கும் கொழுக்கு மலை!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொழுக்கு மலை. இந்த மலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக அழைக்கப்படுகிறது.…
-
தெவிட்டாத இனிப்பு- தெறிக்கவிடும் விலையில் நூர்ஜஹான் மாம்பழம்!
கோடையில் நாம் தவறாமல் ருசிக்க வேண்டியவற்றில் மாம்பழமும் ஒன்று.…
-
சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை விவசாயம்: அசுத்துகிறார் அரசு!
மானாவாரி பூமியில் சொட்டுநீரை பயன்படுத்தி ஒரு ஏக்கரில் கொய்யா, ஒரு ஏக்கரில் கொடிக்காய் பயிரிட்டு லாபம் ஈட்டுகிறார் மதுரை உசிலம்பட்டி அயோத்திபட்டியைச் சேர்ந்த விவசாயி அரசு.…
-
துணை நடவு: கீரையுடன் 4 செடிகள் வளர்க்க வேண்டும்!
சில பயிர்களில் ஊடுபயிர் அல்லது துணை நடவு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மகசூலை அதிகரிக்கலாம் மற்றும் ஏராளமான தாவர நன்மைகள் கிடைக்கும்.…
-
Bighaat: விவசாயிகளுக்கென்றே ஒரு தனித்த App அறிமுகம்!
ஆண்ட்ராய்டுக்கான பிக்ஹாட் ஸ்மார்ட் ஃபார்மிங் ஆப் என்பது விவசாயிகளுக்கென்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப் ஆகும். இதன் முழு அம்சம் என்பது பயிருக்குத் தேவையான பயன்பாட்டை வடிவமைப்பது ஆகும். பிக்ஹாட்டின்…
-
கீரை விவசாயம: குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை நாம் இயற்கை உரங்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் உருவாக்கும் உணவுப் பொருட்கள் நஞ்சில்லாமல்,…
-
மண்ணின் வளத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளே சாட்சி!
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், ரசாயன பயன்பாடின்றி இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில், மண்ணின் வளம் ஆரோக்கியமாக இருக்கிறது. அங்கு வட்டமிட்டு பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளே இதற்கு சாட்சி…
-
கோடைக் காலத்தில் விளையும் காய்கறிகள்!
உங்களுக்கு சாதனை உணர்வைத் தருவதற்காக நீங்கள் வளர்த்துள்ள பொருட்களைக் கொண்டு உணவைத் தயாரிப்பது போல் எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே முளைக்கத் தொடங்கிய சில நாற்றுகள் அல்லது…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?