Search for:
Online
10,12 ஆம் வகுப்பு முடித்தவரா? இந்திய விமானப்படையில் வேலை
இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு ஆகிய பிரிவுகளில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்படுவதற்க…
கட்டிடம் மற்றும் திட்ட அனுமதியை இனி இணையதளம் மூலம் பெறலாம்
1200 அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டிட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!
இனி, காப்பீடு (Insurance) மற்றும் பாலிசிதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக புகார்களை வழங்க முடியும். அது மட்டுமின்றி; ஆன்லைன் மூலமாகவே, நாம் அளித்துள்ள புகார்…
ஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்
ஈஷாவில் (Isha) மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூ…
25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!
ஆன்லைன் மூலமாக 25 பைசா நாணயத்தை மிக எளிதாக விற்பனை செய்து நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். இந்த நாணயத்தைக் கொடுத்து நீங்கள் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கலாம்.
ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து நீங்கள் 45,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே பணத்தை அள்ளலாம்.
புதிய வசதி: இனி கிராம வரைபடத்தை ஆன்லைனில் பெறலாம்!
கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.
இ-சேவை மையங்களில் மத்திய அரசின் சேவை இணைப்பு!
தமிழகத்தில் இயங்கி வரும், மாநில 'இ-சேவை' (E-sevai) மையங்களில், மத்திய அரசின் சேவைகளையும் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் விதைகளை வாங்க, சிறந்த 5 இணையதளங்கள்
தோட்டக்கலை என எடுத்துக்கொண்டால், அதில் முக்கியமாக தேவைப்படுவது, விதை, மண் மற்றும் பானையாகும். அதிலும் தோட்டக்கலையில் விதை முக்கிய பங்கு வகிக்கிறது. சி…
ஆன்லைனில் PF கணக்கில் உள்ள இருப்பை சரிபார்க்கும் வழிமுறை!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியினை பிஎஃப் அல்லது இபிஎஃப் என அழைக்கிறோம்.
மினி பஸ்ஸில் பேடிஎம் வசதி: ஆச்சரியத்தில் பயணிகள்
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, வேலுார் முதல் உமையஞ்செட்டிபாளையம் வரை மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் டிக்கெட் கட்டணத்துக்கு 'பேடிஎம்' மூலம்…
டிஜிட்டல் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?
டிஜிட்டல் கடன் பிரிவில், முறைகேடுகள், தவறான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. டிஜிட்டல் கடன் சேவைகளுக்கான புதிய ந…
ஏறத்தாழ 9 கோடி புத்தகம் கொண்ட இலவச ஆன்லைன் புத்தக களஞ்சியம்!
தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது புத்தகங்கள், இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடி…
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு
இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் அலைச்சல் வெகுவாக குறையும் என்பதோடு, நேரமும் மிச்சமாகும். முதல்வரின் அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?