1. செய்திகள்

10,12 ஆம் வகுப்பு முடித்தவரா? இந்திய விமானப்படையில் வேலை

KJ Staff
KJ Staff
CASB

இந்திய விமானப்படையில்  பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான குரூப்-X ட்ரேடு மற்றும் குரூப்-Y ட்ரேடு ஆகிய பிரிவுகளில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கு முறை: இணையதளம் https://bit.ly/2J3r0fQ

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்கும் நாட்கள்: ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை

தேர்வு நடைபெறும் நாட்கள்: செப்டம்பர் 21 முதல 24 ஆம் தேதி வரை

தேர்வு நடைபெரும் முறை: ஆன்லைன் மூலம் தேர்வு நடை பெறும்.

கல்வித்தகுதி: 19.07.1999 1.07.2003 ஆகிய இரு தேதிக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

CASB

நிபந்தனை: திருமணம் ஆவாதவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: குரூப்-X ட்ரேடு பிரிவிற்கு 10,12 ஆம் வகுப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப்-Y ட்ரேடு பிரிவிற்கு 10,12 ஆம் வகுப்பில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணி குறித்து மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ https://bit.ly/2J3r0fQ  இணையதளத்தை பார்க்கவும்.

 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: apply now online registration for Airmen recruitment 2019: 10th and 12th pass out students can apply

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.