Agricultural News
News related to news
-
முட்டை விலை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில்கடந்த ஒரு வாரமாக 555 காசுகளாக இருந்த நிலையில்..…
-
,விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!
புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது.…
-
TNAU: விதை தரப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி
இன்றைய விவசாய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விதையின் தரத்தை கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி…
-
ஜனவரி 15ந் தேதி முதல் 50gramக்கு மேல் உள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்பனை
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 45 முதல் 50 காசுகள் வரை வியாபாரிகள் குறைத்து வாங்குகிறார்கள் என பண்ணையாளர்களிடம் இருந்து தொடர்ந்து…
-
"வாடா தமிழா"- ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் தமிழர்கள்
"வாடா தமிழா" "உன்ன திமிறி ஓடும் காளை, அது திமிலை பிடிக்கும் வேல, அந்த சாமி இறங்கும் மேல"-ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் தமிழர்கள். தமிழக கிராமங்கள் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி…
-
கலைஞர் திட்ட கிராமங்களில் மானிய விலையில் பவர் டில்லர்கள் வழங்குதல்
விவசாயத்தில் பணியாட்கள் பற்றாக்குறையினை போக்குவதற்கு, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின்…
-
விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!
வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.…
-
கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 50% உர மானியம்!
நெல் ரகங்களில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட், ஜிப்சம் போன்ற உரங்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.…
-
புதுக்கோட்டையின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு,மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு சுற்றுப்புறத்தில் உள்ள பல கிராமங்களில் நடப்பது உண்டு.இந்த மாவட்டம் சிவகங்கை, மதுரை போலவே ஜல்லிக்கட்டிற்கும் மஞ்சுவிரட்டுக்கும்…
-
TNAU: பழங்கள் மற்றும் காய்கறிகளின் வணிகரீதியான உற்பத்தி குறித்து பயிற்சி
பழம் மற்றும் காய்கறிப் பொருட்களின் வணிகரீதியான உற்பத்தி” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வழங்குகிறது, TNAU.…
-
விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,84,224 இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்…
-
பொங்கல் பரிசில் சேர்க்கப்படுமா முந்திரி?
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருட்களில் முந்திரியை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TNCPEA) தமிழக அரசுக்கு கோரிக்கை…
-
விவசாயிகளுக்கு மலிவான கடன்: பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!
புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, விவசாயிகளுக்கு நேரடி பலன்களை அளிக்கும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகளும்…
-
பொங்கல் பரிசில் முந்திரி சேர்க்க வலியுறுத்தல்| குறைத்தீர்வு முகாம்| நம்மாழ்வார் நினைவுநாள்| PMKSK
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க அரசு உத்தேசித்துள்ள பரிசுத் தொகுப்பில் முந்திரியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தல்...…
-
தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்
SELCO India, விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
-
ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப் செட்| 100% மானியத்தில் 5 ஆடுகள்| காய்கறி விலை
5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்…
-
மணமகளுக்கு மாப்பிள்ளை மாப்பிள்ளைக்கு மாப்பிளை சம்பா
மாப்பிள்ளை சம்பா நம் பாரம்பரிய நெல் இரகங்களில் மிகவும் முக்கியமான ரகமாகும், அதன் பெயர்காரரானம், தன்மைகள் மற்றும் நன்மைகள் பற்றி விரிவாக காண்போம்.…
-
PMFBY| காய்கறி தோட்டம் முதல் செங்குத்து தோட்டம் வரை வீட்டில் அமைக்க, அரசு 50% மானியம்
வேளாண்மை-உழவர் நலத்துறை தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன....…
-
"கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் இனி நமக்கு அவசியமே"
உணவு பற்றாக்குறையை போக்குவதற்கு கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் தொழில்நுட்பம் நிச்சியம் உதவும் என்று டாபோலி கொங்கன் கிரிஷி வித்யாபீத் துணைவேந்தர் பாலாசாஹேப் சாவந்த் கூறினார்.…
-
தென்னை விவசாயிகளுக்கு அதிஷ்டமே - கொப்பரையின் MSP உயர்வு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 சீசனுக்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSPs) ஒப்புதல் அளித்துள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
தமிழகத்தை நெருங்கும் புயல்: டிச-1 வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
-
செய்திகள்
வெளியானது BAHS 2024: நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
-
செய்திகள்
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?