சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சுமார் 3,557 காலிப்பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மை பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்க தகுதிப்பெற்றவர்கள்
-
பணி - Office Assistant
காலிப்பணியிடங்கள் - 1911 -
பணி - Office Assistant cum full time watchman
காலிப்பணியிடங்கள் - 01 -
பணி - Copyist attender
காலிப்பணியிடங்கள் - 03 -
தகுதி - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
பணி - Sanitary Worker
காலிப்பணியிடங்கள் -110 -
பணி - Scavenger
காலிப்பணியிடங்கள் -06 -
பணி - Scavenger/Sweeper
காலிப்பணியிடங்கள் -17 -
பணி - Scavenger/Sanitary
காலிப்பணியிடங்கள் -01 -
பணி - Gardener
காலிப்பணியிடங்கள் -28
-
பணி - Watchman
காலிப்பணியிடங்கள் - 496 -
பணி - Night Watchman
காலிப்பணியிடங்கள் - 185 -
பணி - Night Watchman with Masalchi
காலிப்பணியிடங்கள் -108 -
பணி - Sweeper
காலிப்பணியிடங்கள் -15 -
பணி - Sweeper/Scavenger
காலிப்பணியிடங்கள் -01 -
பணி - Waterman/Waterwomen
காலிப்பணியிடங்கள் - 01 -
பணி - Masalchi
காலிப்பணியிடங்கள் -485
வயது வரம்பு; 18 முதல்ல 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி 06/06/2021
Share your comments