1. Blogs

TNEBயில் வேலைவாய்ப்பு- தகுதி, 8ம் வகுப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Employment at TANGEDCO - Eligibility, 8th Class!
Credit : DTNext

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் எலக்ட்ரீசியன், வயர்மேன் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின்சார வாரியம் (Electricity Board)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB), தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ((TANGEDCO) )திருவாரூர் மாவட்டத்தில் எலட்க்டீரிசியன் மற்றும் வயர்மேன் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி வந்துள்ளது. மொத்தம் 50 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரீசியன் (Electrician)

காலியிடங்கள் (Vacancy)

25

கல்வித் தகுதி (Educational Qualification)

 10ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்  (Salary)

ரூ. 7,000 – 8,050

பயிற்சி காலம் (Training Period)

23 மாதங்கள் (இதில் அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் மற்றும் வேலை சார்ந்த பயிற்சி 17 மாதங்கள்)

வயர்மேன் (Wireman)

காலியிடங்கள் (Vacancy)

25

கல்வித் தகுதி (Educational Qualification)

8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்  (Salary)

ரூ. 7,000 – 8,050

பயிற்சி காலம் (Training Period)

25 மாதங்கள்

(இதில் அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் மற்றும் வேலை சார்ந்த பயிற்சி 19 மாதங்கள்)

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதளப் பக்கங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

எலக்ட்ரீசியன் : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6147e670f6f9d75e9f12a1e8

வயர் மேன் : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6147e69ff6f9d75f43553518

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மேற்கண்ட இணையதள பக்கங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

நீங்கள் பட்டதாரியா? தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

TNAUவில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

English Summary: Employment at TNEB - Eligibility, 8th Class! Published on: 25 September 2021, 07:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.