தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 433 சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சாகர் மித்ரா
மொத்த காலியிடங்கள்: 433
கல்வித் தகுதி (Educational Qualification)
இளங்கலை மீன்வள அறிவியல்/கடல் உயிரியியல்/விலங்கியல்/தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/Information Technology (IT))
வயதுத் தகுதி (Age Limit)
01.07.2022 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection process)
இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_Notification.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்(Lastdate)
22.08.2022
மேலும் படிக்க...
Share your comments