1. Blogs

இந்த 5 ரூபாய் இருந்தால் ரூ.30,000 சம்பாதிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
If you have these 5 rupees, then Rs. 30,000!

உங்களிடம் பழைய ரூ.5 நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.30,000 எளிதாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த ரூ.5 நோட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்.

நம் அனைவரின் தேடலும் பணத்தை ஈட்டுவதில்தான் இருக்கிறது. ஆனால், வெகு சிலரோ, வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள். அப்படி,வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட, உங்களிடம் சில பழைய நோட்டுகள் இருந்தால் போதும்.

வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட, உங்களிடம் சில பழைய நோட்டுகள் இருந்தால் போதும். உங்களிடம் இந்த தனித்துவமான 5 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் இருந்தபடியே பணக்காரர் ஆகலாம். பலர் அரிதான நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள். உங்களிடம் ஒரு அரிய ரூபாய் நோட்டு அல்லது நாணயம் இருந்தால், நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது.

ரூ.30,000 சம்பாதிக்க

  • உங்களிடம் பழைய ரூ.5 நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.30,000 எளிதாக சம்பாதிக்கலாம்.

  • ஆனால், இந்த ரூ.5 நோட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். இந்த ஐந்து ரூபாய் நோட்டில் டிராக்டரின் படம் இருக்க வேண்டும். மேலும், அதில் 786 என்ற எண் இருக்க வேண்டும்.

  • இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டும் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த ரூபாய் நோட்டாக கருதப்படுகிறது.

  • உங்களிடம் இதே போன்ற ரூபாய் நோட்டு இருந்தால், அதை Coinbazzar இணையதளத்தில் விற்கலாம்.

  • இந்த அரிய ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் இந்த இணையதளத்தில் பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.

விற்பது எப்படி?

  • இந்த நோட்டை விற்க, முதலில் உங்களை Coinbazzar இல் விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும்.

  • இதற்குப் பிறகு, ரூபாய் நோட்டின் படத்தைக் கிளிக் செய்து அதன் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

  • அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளீடு செய்யவும்.

மேலும் படிக்க...

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

English Summary: If you have these 5 rupees, then Rs. 30,000! Published on: 18 June 2022, 10:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.