1. Blogs

வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிகவும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Job Opportunity on Agricultural Marketing Board

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண்மை துறையில் பணிபுரியும் ஆர்வம் கொண்டவர்களுக்கு நற்செய்தியாக இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். வேலைவாய்ப்பை பற்றிய தகவல்களை இப்பதிவில் காண்போம்!

பணி மற்றும் காலியிடங்கள் (Job & Vacancies)

  1. பணி: Technical Coordinator - 02
    பணி அனுபவம்: 5 முதல் 10 ஆண்டுகள்
  2. பணி: Data Entry Operator - 01
    பணி அனுபவம்:2 ஆண்டுகள்
  3. பணி: Office Assistant - 01
    பணி அனுபவம்: 1 ஆண்டு

தகுதி (Qualification)

பத்தாம் வகுப்பு, விவசாயம், தோட்டக்கலை, கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி., பிசிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்து கொண்டு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2022

மேலும் படிக்க

தொழில் துறையினருக்கு உதவும் வகையில் அரசின் புதிய திட்டம்!

HDFC வங்கி வேலைவாய்ப்பு: விபரம் உள்ளே!

English Summary: Job Opportunity on Agricultural Marketing Board: Apply Now! Published on: 12 March 2022, 08:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub