காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ளவர்கள் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து அலுவலக பணி நாட்களில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சி விவரங்கள்
நாள் |
பயிற்சி |
|
08 /01/20 |
புறக்கடை கோழி வளர்ப்பு |
|
20/01/20 |
காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் |
|
20/01/20 |
நெல் மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் |
|
21/01/20 |
கெண்டை மீன் வளர்ப்பு, குஞ்சு உற்பத்தி, குஞ்சு பொறிப்பக தொழில்நுட்பங்கள் |
|
22/01/20 |
விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு |
|
23/01/20 |
மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல் |
|
24/01/20 |
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் |
பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371
Share your comments