தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 162 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிறப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மொத்த காலியிடங்கள்: 162
பணி : Junior Assistant - 74 +1
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : மாதம் - ரூ.19,500 - ரூ.62,400
பணி: Typist - 78 + 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை அல்லது ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை தேர்ச்சி அல்லது ஆங்கிலம் தட்டச்சில் மேல்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,400
வயது வரம்பு: 31.10.2020 தேதியின் படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OC - 30 வயது
BC/BCM/MBC/DC - 32
SC/SC - 35 வயது
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: MBC/DC, BC, BCM, OC பிரிவினர் ரூ.500 மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : tanuvas1.ucanapply.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.12.2020
வேலைவாய்ப்பு தொடர்பான முழு அறிவிப்பை பெற
மேலும் படிக்க...
நாளொன்றுக்கு 4 மணிநேரம் வேலை... மாதத்திற்கு ரூ.70,000 சம்பளம்! சம்பாதிக்க ரெடியா?
வேளாண் கள அலுவலர் பணியிடங்கள் காலி! படிப்பு, தகுதி, சம்பளம் முழுவிவரம் உள்ளே!
SBI Job offer: 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்குகாலிப் விண்ணப்பித்துடுங்கள்!!
Share your comments