1. Blogs

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Women can apply for Computer Operator job in Tamil Nadu Government Transport Corporation!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி  (Training)

இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணியிடங்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி, தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெண்களுக்கு வாய்ப்பு (Opportunity for women)

நிறுவனம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

பணி  (Job)

Computer Operator

பணி  (Job)

Programming Assistant

காலியிடங்கள்  (Vacancies)

15

தகுதி (Qualification)

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பயிற்சி காலம்  (Training period)

Basis Training Duration - 500 Hrs, on the Job Training Duration - 12 Months
பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

உதவித்தொகை  (Stipend )

பயிற்சியின்போது மாதம் ரூ.7000 முதல் ரூ.7,500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

apprenticeshipinida.gov என்ற இணையதளத்தின் மூலம ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களைப் பெற https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107 என்ற லிங்க்-கில் சென்று பார்க்கவும்.

மேலும் படிக்க...

Diploma முடித்தவர்களுக்கு NBCCL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை : உடனே விண்ணப்பிக்கவும்!

காட்டுத் தீயில் இருந்து, வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்க செயல் விளக்கப் பயிற்சி!

பழ மரங்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்! - வேளாண்துறை செயல் விளக்கப் பயிற்சி!!

English Summary: Women can apply for Computer Operator job in Tamil Nadu Government Transport Corporation! Published on: 09 April 2021, 08:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.