1. Blogs

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Work in Aavin's company with a salary of Rs.43,000!

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் சில பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் (Vacancy)

08

சம்பளம் (Salary)

ரூ.43,000

தகுதி (Educational Qualification)

B.V.Sc., மற்றும் A.H பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.08.2022 தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் இடம்:

Tirupur District Co-oprative, Milk Producers Union Limited, Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur - 641 605

கூடுதல் விவரங்களுக்கு

ஆவினின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Work in Aavin's company with a salary of Rs.43,000! Published on: 14 August 2022, 09:14 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.