நாகை மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், வேளாண் துறை அலுவலா்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கிக் கூறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகும் சூழலில், தங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் ஏதேனும் தேவைப்பட்டால் தங்கள் பகுதிக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
வட்டாரம், உதவி வேளாண் இயக்குநரின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்கள்:
-
நாகப்பட்டினம்
சா. லாரன்ஸ் பிரபு - 97004 14046. -
திருமருகல்
வெ. கலைச்செல்வன் - 86100 71491. -
கீழ்வேளூா்
ச. ராஜசேகரன் - 94430 26769. -
கீழையூா்
தயாளன் - 95976 71895. -
வேதாரண்யம்
ச. நவீன்குமாா் - 96883 70047. -
தலைஞாயிறு
ச. கருப்பையா - 88259 49902. -
மயிலாடுதுறை
சங்கரநாராயணன் - 94432 31215. -
குத்தாலம்
ச. வெற்றிவேல் - 94437 25936 -
சீா்காழி
ராஜராஜன் - 98433 19069. -
கொள்ளிடம்
சுப்பையன் - 94427 79703. -
செம்பனாா்கோவில்
ப. தாமஸ் - 94873 24075
Share your comments