கார்போர்ஃபுரான் உள்ளிட்ட 6 முக்கிய பூச்சிக்கொல்லிகளுக்கு (Pesticides) தமிழக அரசு 60 நாட்கள் திடீர் தடை விதித்துள்ளது.
இந்த பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அதிகளவில் கேடு விளைவிப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில்,
Carbofuran
Monocrotophos
Acephate
Profenophos
Profenophos + Cypermethrin
Chloropyriphos + Cypermethrin
ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளை அடுத்த 60 நாட்களுக்கு பயன்படுத்த தமிழக அரசு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க...
பட்டியலின விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைப் பயிற்சி!
நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!
Share your comments