மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் குறிந்த இணையவழிக் கருத்தரங்கம் இன்று நிடைபெறுகிறது. இதில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரபலமடையும் மாடித்தோட்டம் (Popular terrace garden)
மாடித்தோட்டம் என்பது அண்மைகாலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இயற்கை ஆர்வலர்களும், செடி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்களும், தாங்களாகவே முன்வந்து மாடித்தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் மாடித்தோட்டத்திற்கான மூலப்பொருட்கள், இயற்கை மருந்துகள், செடி வளர்ப்பின் வழிமுறைகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொண்ட களத்தில் இறங்குவதே சிறந்தது.
இத்தகையோர் பயன்பெறுவதற்காக திருச்சி மித்ரா ஃபவுண்டேசன் சார்பில் மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் என்றத் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு இன்று நடத்தப்படுகிறது.
நாள் (Date)
21.07.2021 ( புதன் கிழமை)
நேரம் (Time)
காலை 11.00 - 12.00
தலைப்பு (Heading)
ஊட்டச்சத்து தோட்டம் - விதை முதல் அறுவடை வரை
சிறப்புரை (Featured)
முனைவர்.எஸ்.இளைய பாலன் அவர்கள்
வேளாண் விஞ்ஞானி ,
தக்ஷன் பயோ சயின்ஸ் , சேலம்
மாடித்தோட்டம் - அனுப பகிர்வு
எஸ்.மனோன்மணி
இயற்கை விவசாயி புதுக்கோட்டை
அனுமதி (Permission)
அனுமதி இலவசம்.
முன்பதிவுத் தேவையில்லை.
இணைப்பு ( Link)
https://meet.google.com/bua-hvbb-swo
தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
ஒருங்கிணைப்பு
முனைவர் கே.சி.சிவபாலன், மித்ரா ஃபவுண்டேசன், திருச்சி
வாட்ஸாப்: 9500414717
மேலும் படிக்க...
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!
கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!
Share your comments