இந்த அன்னாசிப்பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் எ, பி, சி, இது போன்ற பல சத்துக்கள் உள்ளது.
ரத்தத்தை சுத்திகரிக்க
இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகிறது. மேலும் ரத்தத்தை ஊற வைக்கிறது. அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடலின் அதிகப்படியான கொழுப்புச்சத்தை குறைக்கிறது.
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்க
அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு நோய்எதிப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த
மேலும் செரிமான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
பற்களை வலிமைப்படுத்த
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் பற்கள் வலிமைபெறும். இந்த அன்னாசிபலத்தில் உள்ள சத்துப்பொருட்கள் உடலின் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடைசெய்கிறது. மேலும் தொப்பையை குறைக்க பயன்படுகிறது. இந்த அன்னாசிப்பழம் மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இதுபோன்ற பல நன்மைகள் அன்னாசிப்பழத்தில் உள்ளது.
Share your comments