சேலம் அரசு விதைப்பண்ணை (Govt Seed Farm) 131 டன் விதை நெல் விளைவித்து, இலக்கினை எட்டியது எட்டப்பட்டுள்ளது.
132 டன் இலக்கு (132 ton target)
சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு விதைப்பண்னையில், 2020 - 2021ம் ஆண்டு, நெற்பயிர் உற்பத்தி திட்டப்படி, 132 டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை எட்டியது (Reached the goal)
-
போதிய மழை, பண்ணையில் உள்ள, 6 கிணறுகளில் தேவையான தண்ணீர் இருப்பு இருந்தது.
-
இதனால், காரிப் பருவத்தில், 68 ஏக்கரில், நான்கு ரக விதை நெல் விளைவித்துக் கடந்த மாதம் அறுவடை செய்யப்பட்டது.
-
அதில், வெள்ளை பொன்னி - 44 டன், டி.கே.எம் 13 ரகம் - 34 டன், ஏ.டி.டி. 45 ரகம் -31 டன், கோ - 51 ரகம் -22 டன் விளைவித்து, இலக்கை எட்டியுள்ளது.
-
இதில், சேதாரம் உள்ளிட்டவையில், ஒரு டன் அளவுக்கு வீணாகிவிடும் என, அதிகாரிகள் கூறினர்.
விதை நேர்த்தி (Seed treatment)
விதை அலுவலர்கள் முன்னிலையில், செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து, ராபி பருவத்தில்,12 ஏக்கரில் ராகி, 18 ஏக்கரில் சோளம், 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments