1. செய்திகள்

இந்திய ரயில்வேயில் 40 காலியிடங்கள்: 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.!

R. Balakrishnan
R. Balakrishnan

Indian Railways

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதிகள்(qualifications)

விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244

மேலும் படிக்க

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மூலம் புதிய தகவல்களை பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நற்செய்தி: ஏப்ரல் முதல் பேருந்தில் பயணிப்பது ஈசி!

English Summary: 40 Vacancies in Indian Railways: Apply till 30th!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.