தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நிறுவனத்தின் பெயர்:
- மத்திய பல்கலைக்கழகம்
- காலி பணியிடங்கள்: 2
- பணியின் பெயர்: Counselor
- விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
- இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை establishment@cutn.ac.in எனும் மின்னஞ்சலுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.
கல்வி தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து உளவியல்/அப்ளைடு சைக்காலஜி/கவுன்சலிங் சைக்காலஜி/கிளினிக்கல் சைக்காலஜி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments