நம் நாட்டில் தவிர்க்க முடியாத அடையாள அட்டை பட்டியலில் ஆதார் அட்டையும் ஒன்று. இந்த அமைப்பில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம்.
காலி பணியிடங்கள்
- மூத்த கணக்கு அலுவலர்
- உதவி கணக்கு அலுவலர்
- தனிச் செயலர்
- பிரிவு அலுவலர்
- உதவி பிரிவு அலுவலர்
பணி குறித்த முழுமையான விவரங்கள்
வேலையின் பெயர்: மூத்த கணக்கு அலுவலர் (Senior Accounts Officer)
கல்வித்தகுதி: சி.ஏ, எம்பிஏ/பிஜிடிஎம்
காலியிடங்கள்: 1
முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்
சம்பளம்: ரூ.15,600 - ரூ.39,100 வரை
வேலையின் பெயர்: உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer)
கல்வித்தகுதி: சி.ஏ, எம்பிஏ/பிஜிடிஎம்
காலியிடங்கள்: 1
முன் அனுபவம்: 3 - 5 வருடங்கள்
சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை
வேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை,
கம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.
காலியிடங்கள்: 3
முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்
சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை
வேலையின் பெயர்: பிரிவு அலுவலர் (Section Officer)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை
காலியிடங்கள்: 1
வேலையின் பெயர்: உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை
காலியிடங்கள்: 2
வேலையின் பெயர்: தனிச் செயலர் (Private Secretary)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை
கம்ப்யூட்டரைத் திறம்படக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சுருக்கெழுத்திலும் தட்டச்சு செய்யவும் அனுபவம் தேவை.
காலியிடங்கள்: 3
முன் அனுபவம்: 2 - 5 வருடங்கள்
சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 வரை
வேலையின் பெயர்: பிரிவு அலுவலர் (Section Officer)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை
காலியிடங்கள்: 1
வேலையின் பெயர்: உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)
கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை
காலியிடங்கள்: 2
பணியிடம்: சண்டிகர்
அதிகபட்ச வயது வரம்பு: 56
தேர்வு முறை:
எழுத்து அல்லது நேரடித் தேர்வு
விண்ணப்பிக்க முறை
பணிகள் பற்றிய முழு விவரங்களையும்
https://uidai.gov.in/about-uidai/work-with-uidai.html
https://uidai.gov.in/images/career/Vacancy-circular-10072019.pdf
என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கவும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2019
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments