பொதுத்துறை வங்கியான " பாங்க் ஆப் மகாராஷ்டிரா" வில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 46 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
மொத்த பணியிடங்கள் - 46
Law officers - 25
Manger Costing -01
Economist - 01
Information System Auditor - 05
வயது வரம்பு : 25 முதல் 35 வரை
Fire officers - 01
Security officers - 12
வயது வரம்பு: 25 முதல் 40 வரை
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் துறை சார்த்த இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கட்டணம்:
பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - ரூ 708/ -
மிகவும் பிற்படுத்தப்பட்ட/ பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - ரூ 118/-
விண்ணப்பிக்கும் முறை:
https://www.bankofmaharashtra.in/Careers.asp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf என்ற பக்கத்தை பார்க்கவும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments