வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைந்தது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா குறைந்ததால் தற்போது 1893 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 2009 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தற்போது குறைத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்திருக்கும் நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள்.
English Summary: Cylinder price reduced by Rs 116, Details
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments