வீட்டிலேயே எளிமையாக காய்கறி தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் புட் கேர் (Food care) என்ற நிறுவனம் ஆன்லைன் மூலம் விதைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
புட் கேர் என்பது 'நெக்ஸ்ட்ஸ்டோர்' -ன் (Nextztore)கீழ் இயங்கும் வேளாண் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனமாகும், மேலும் உங்கள் வீட்டில் காய்கறி தோட்டம் என்ற பிரச்சாரத்தின் மூலம் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.
இந்த இலவச விதைகளை நீங்கள் ஆன்லைமூலம் புக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இலவச விதைகள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!
https://foodcare.in/collections/seed-division/products/free-seed
ஒவ்வொரு விதை பாக்கெட்டிலும் பீன்ஸ், வெண்டை, பட்டாணி மிளகாய், தக்காளி போன்ற 5 வகையான விதைகள் இருக்கும். விதைகளை வாங்க விரும்புபவர்கள் பேக்கிங் மற்றும் அஞ்சல் கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதுமானது. விதைளை முற்றிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண பேங்கிங் ரூ .13
கூரியர் / ஸ்பீட் போஸ்ட் ரூ .49
ஒரு நபருக்கு ஒரு பாக்கெட் மட்டுமே வழங்கப்படும்
அனைத்து ஆர்டர்களும் ஆன்லைனில் செய்யப்பட வேண்டும்
மேலும் விவரங்களுக்கு கீலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அணுகவும்
தொடர்புக்கு
Food Care INDIA
Nextztore Global
Care@foodcare.in
Whatsaap :9995451245
மேலும் படிக்க...
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
Share your comments