தங்கம் விலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி அடைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72ரூபாயும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,715 ஆகவும், சவரன், ரூ.37,720 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.4,706 ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, ரூ.37,648 ஆகவும் சரிந்துள்ளதுகோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,709க்கு விற்கப்படுகிறது.
தீபாவளிக்குப்பின் தங்கம் விலை சரிந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்த நிலையில், அடுத்த இரு நாட்களில் ரூ.280 குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் விளக்கம் அளித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்காக வட்டி கடுமையாக அதிகரிக்கும் என்ற பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:
Share your comments