Holiday
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க:
Electric Nano: புதிய அவதாரத்துடன் மீண்டும் களமிறங்கும் Nano Car
Share your comments