1. செய்திகள்

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு: ஆன்லைனில் விண்ணப்பம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Canara bank

கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதிகளை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

காலியாக உள்ள வேலையின் பெயர் - Concurrent Auditors
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.06.2022
சம்பள விவரம் - ரூ.21000/- முதல் ரூ.35000/-வரை

மொத்த காலிப்பணியிட விவரம் தேவைக்கேற்ப ஆட்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி inspwingeca@canarabank.com
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

எப்படி விண்ணப்பிப்பது? (How to apply)

கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள "Empanelment of Concurrent Auditors" பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அந்தப் பக்கத்தில் "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து " Submit" கிளிக் செய்யவும்.

எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
https://canarabankcsis.in/ECA/user_valid.aspx?csrt=11327661556166674703

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://canarabankcsis.in/ECA/Docs/TERMS%20AND%20CONDITIONS.pdf?csrt=11327661556166674703

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க

எந்த நாடு எவ்வளவு தங்கம் இருப்பு வைத்திருக்கிறது? பட்டியல் இதோ!

மீண்டும் உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

English Summary: Jobs at Canara Bank: Apply Online! Published on: 11 June 2022, 07:32 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.