1. செய்திகள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க மறக்காதிர்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
ICAR

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 462(Total vacancies: 462)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant (HQRS)
காலியிடங்கள்: 71
சம்பளம்: மாதம் ரூ.44,900

பணி: Assistants (ICAR Inst)
காலியிடங்கள்: 391
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு(Age limit)

01.06.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை(Method of selection)

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என்ற இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்(Application fee)

ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in அல்லது https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1112997689749164086469.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்!

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Jobs at Indian Agricultural Research Institute! Don't forget to apply! Published on: 30 May 2022, 08:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.