இந்தியா இராணுவம் முதல் முறையாக பெண்களுக்கு சிப்பாய் பிரிவில் வாய்ப்பு அளித்துள்ளது. இராணுவ துறையில் பல்வேறு பதவிகளை பெண்கள் வகித்தாலும், இம்முறை சிப்பாய் பிரிவில் சேருவதற்கு அழைப்பு விடுக்க பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பவிவரம் பின்வருமாறு;
பணியின் பெயர்: இராணுவ துறையில் சிப்பாய்
காலி பணியிடங்கள்: 100
பணியிடங்கள்: அம்பாலா, லக்னோ, ஜபலப்பூர், பெங்களூர், ஷில்லாங்
வயது வரம்பு: 17.5 முதல் 21
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு 45 .
விண்ணப்ப தேதிகள்:
தேர்தெடுக்கும் முறை
எழுத்து தேர்வு
மருத்துவ சான்றிதழ்
உடல் பிட்னெஸ்
உடல் தகுதி
உயரம் : 142
எடை : உயரத்திற்கு ஏற்ற எடை
மேலும் விவரங்களுக்கு முதல் முறையாக பெண்களுக்கு வாய்ப்பு; அழைக்கிறது இந்தியா இராணுவம்: சிப்பாய் பிரிவில் 100 இடங்கள் காலி
இந்தியா இராணுவம் முதல் முறையாக பெண்களுக்கு சிப்பாய் பிரிவில் வாய்ப்பு அளித்துள்ளது. இராணுவ துறையில் பல்வேறு பதவிகளை பெண்கள் வகித்தாலும், இம்முறை சிப்பாய் பிரிவில் சேருவதற்கு அழைப்பு விடுக்க பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பவிவரம் பின்வருமாறு;
பணியின் பெயர்: இராணுவ துறையில் சிப்பாய்
காலி பணியிடங்கள்:௧௦௦
பணியிடங்கள்: அம்பாலா, லக்னோ, ஜபலப்பூர், பெங்களூர், ஷில்லாங்
வயது வரம்பு: 17 . 5 முதல் 21
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு 45 .
விண்ணப்ப தேதிகள்:
தேர்தெடுக்கும் முறை
எழுத்து தேர்வு
மருத்துவ சான்றிதழ்
உடல் பிட்னெஸ்
உடல் தகுதி
உயரம் : ௧௪௨
எடை : உயரத்திற்கு ஏற்ற எடை
மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Share your comments