வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய விதைக்கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை பூர்த்தி செய்ய, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள், உடனடியாக விண்ணப்பிக்கவும்.
காலிப் பணியிடங்கள் (Vacant Post)
1. Assistant (Legal) Grade I - 03
2. Management Trainee Production) - 16
3. Management Trainee Horticulture) - 01
4. Management Trainee Marketing) - 07
5. Management Trainee Human Resource) - 02
6. Management Trainee Agri. Engg.) - 04
7. Management Trainee (Civil Engg.) - 01
8. Management Trainee (Quality Control) - 02
9. Management Trainee (Materials Management) - 03
10. Sr. Trainee (Agriculture) - 29
11. Sr. Trainee (Agriculture) - Plant Protection (PP) - 03
12. Sr. Trainee (Horticulture) - 01
13. Sr. Trainee (Marketing) - 10
14. Sr. Trainee (Human Resource) - 05
15. Sr. Trainee (Logistics) - 05
16. Sr. Trainee (Quality Control) - 01
17. Sr. Trainee (Accounts) - 05
18. Diploma Trainee (Agriculture Engineering) - 04
19. Diploma Trainee (Electrical Engineering) - 03,
20. Trainee (Agriculture) - 18
21. Trainee (Marketing) - 17
22. Trainee (Human Resource) - 08
23. Trainee (Agri. Stores) - 06
24. Trainee (Purchase) - 02
25. Trainee (Technician) - 27
26. Trainee Stores Engineering) - 09
27. Trainee Stenographer) -13
28. Trainee Quality Control) - 03
29. Trainee (Data Entry Operator) - 03
30. Trainee (Accounts) - 06
31. Trainee Mate (Agri.) - 03
உள்ளிட்ட 31பிரிவில் 200 பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.
கல்வி தகுதி (Qualification)
விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., (B.E.,) பி.டெக்,(B.Tech) எம்.இ.,(M.E.,) எம்.டெக் (M.Tech)படித்தவர்கள் , எம்பிஏ.,(MBA) எம்.காம்.,(M.Com) இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age range)
25 முதல் 30 வரை - ஆகஸ்ட 4ம் தேதி 2020 வரை கணக்கிடப்படும்
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
-
பொது (General) மற்றும் ஓபிசி (OBC) பிரிவினர் ரூ.525
-
எஸ்சி, எஸ்டி (SC & ST)
-
மாற்றுத்திறனாளிகள் ரூ.25
ஆட்கள் தேர்வு முறை (Selection Process)
-
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
-
நேர்முகத் தேர்வு
-
சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் நடைபெறும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online)
https://applyonline.co.in/nsc/ இந்த லிங்-ஐ கிளிக் செய்து முறைப்படி தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யவும்.
முழுமையான தகவலுக்கு : https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf
Share your comments