தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி விரைவில் அழுகக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கரோனாவின் எதிரொலியால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அடுத்து, காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடியில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் உற்பத்தியை சேமித்து வைக்க, விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தில் அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களும், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி விளைபொருட்களை பாதுகாக்கும் படி அறிவுறுத்தி உள்ளது.
விளைபொருட்களை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கொண்டு பயன் பெறலாம். தொடர்புக்கு அந்தந்த மாவட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மாவட்டம் |
தொலைபேசி எண் |
அரியலூர் மற்றும் பெரம்பலூர் |
8531811442 |
இராமநாதபுரம் |
9677367772 |
ஈரோடு மற்றும் திருப்பூர் |
9443546094 |
கடலூர் |
9486420540 |
கரூர் |
7305630487 |
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி |
9443787717 |
கன்னியாகுமரி |
9443432430 |
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு |
9843938301 |
கிருட்டிணகிரி |
9444710229 |
கோயம்புத்தூர் |
9003660358 |
சிவகங்கை |
9994621079 |
சேலம் |
9443363660 |
தஞ்சாவூர் |
9944669922 |
திண்டுக்கல் |
9786785180 |
தருமபுரி |
9865815763 |
திருச்சி |
7010330487 |
திருநெல்வேலி மற்றும் தென்காசி |
9842789906 |
திருவண்ணாமலை |
9361110552 |
திருவள்ளூர் |
7708541376 |
திருவாரூர் |
9944669922 |
தூத்துக்குடி |
9487523498 |
தேனி |
9442009901 |
நாகப்பட்டினம் |
9944669922 |
நாமக்கல் |
9080386024 |
நீலகிரி |
9994934804 |
புதுக்கோட்டை |
9443008455 |
மதுரை |
9443004662 |
விருதுநகர் |
7598286370 |
வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் |
9442580451 |
விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விளைப்பொருட்களை சேமித்து பயன்படும்படி அறிவுறுத்தி உள்ளது.
Share your comments