Olympic Games 2021
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (Tokyo) நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
-
Khelo India 2022: இந்த விளையாட்டின் வெற்றியாளனுக்கு ரூ.40 லட்சம் பரிசு!
பொதுவாக விளையாட்டு என்றாலே மாணவர்களைப் பள்ளிகளில் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். விளையாட்டுக்கு என்றே ஒரு பாட வேளையை வைத்துப் பயிற்சி கொடுக்கிறார்கள். அந்த நிலையில் கேலோ இந்தியா எனும்…
-
பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!
பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.…
-
Para-Olympic துப்பாக்கி சுடுதல்- தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!
பாரா-ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.…
-
பாராலிம்பிக் வில்வித்தையில் வெண்கலம்; உயரம் தாண்டுதலில் வெள்ளி!
பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் கைப்பற்றினார்.…
-
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்: வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்!
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு (தமிழகத்தை சேர்ந்தவர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். ஷரத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.…
-
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்றார் இந்தியாவின் பவினா!
16-வது பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவின் பவினா வெள்ளி வென்று சாதித்துள்ளார்.…
-
ஒலிம்பிக்கில் சாதித்த விவசாயி மகன்: நீரஜ் சோப்ரா!
சுபேந்தர் நீரஜ் சோப்ரா 1997ம் ஆண்டு பிறந்தவர். ஹரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்த சதீஷ் - சரோஜ் தேவி ஆகியோரின் மகனான இவர் இன்று நாட்டிற்கே பெருமை…
-
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார் நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4…
-
மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ரவிக்குமார் சாதனை!
இறுதியில் 4-7 என்ற புள்ளிக் கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.…
-
41 ஆண்டுகளுக்குப் பின் ஹாக்கியில் பதக்கம்! இந்திய ஆடவர் அணி அசத்தல்!
டோக்கியோ ஒலிம்பிக், ஆடவர் ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெண்கல பதக்கம் (Bronze Medal) வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற…
-
குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு வெண்கலம்: லவ்லினா அசத்தல்!
இன்று நடந்த குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (Lovlina) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.…
-
ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஆக்கி அணி வெற்றி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணி ஹாட்ரிக் கோல் அடித்து தென்ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.…
-
ஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு
டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கியோ நகரில் மொத்தம் உள்ள 12,635 கொரோனா நோயாளிகளில் 20.8 சதவீதம்…
-
Tokyo Olympic- 30 வினாடிகள் மட்டும் மாஸ்க்கைக் கழற்றலாம்!
கொரோனாத் தொற்று அதிகரிப்பு காரணமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்கள் பதக்கம் பெறும்போது மட்டும், புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழற்றலாம் என ஒலிம்பிக் கமிட்டி அதிரடியாக…
-
ஐஸ்கிரீம் குச்சிகளால் டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் !
ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி, ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வத்தால், ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு உருவாக்கியுள்ள மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.…
-
டோக்கியோவில் தொடங்கியது ஒலிம்பிக்: இந்தியா சார்பில் 125 பேர் பங்கேற்பு!
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (Tokyo) நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.…
Latest feeds
-
செய்திகள்
ஜன.,11 ஆம் தேதி இந்த 5 மாவட்டங்களில் கனமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்!
-
செய்திகள்
உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட்
-
செய்திகள்
வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்!
-
வெற்றிக் கதைகள்
கால்நடை விவசாயி யோகேஷின் வெற்றிக்கு வித்திட்ட மஹிந்திரா டிராக்டர்!
-
வெற்றிக் கதைகள்
கனவுகளை நனவாக்கிய மஹிந்திரா அர்ஜுன் 605 DI டிராக்டர்- அபிஷேக் தியாகியின் வெற்றிக்கதை